தாரமங்கலம் சட்டமன்றத் தொகுதி சேலம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].
1977ல் ஜனதாவின் டி. எம். இராமசாமி கவுண்டர் 10073 (14.59%) & திமுகவின் கே. ஆர். கோவிந்தன் 9020 (13.06%) வாக்குகளும் பெற்றனர்.
1989ல் திமுகவின் பி. அர்சுனன் 13301 (21.43%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் எஸ். செம்மலை 8100 (13.05%) வாக்குகள் பெற்றார், காங்கிரசின் டி. அருணாச்சலம் 7780 (12.54%) வாக்குகள் பெற்றார்.
1991ல் ஜனதா தளத்தின் பி. நாச்சிமுத்து 11602(10.94%) வாக்குகள் பெற்றார்.
1996ல் காங்கிரசின் ஆர். பழனிசாமி 25375 (22.20%) வாக்குகளும் மதிமுகவின் பி. கந்தசாமி 7889 (6.90%) வாக்குகளும் பெற்றனர்.
2006 தேமுதிகவின் சி. ஜெ. சுரேஷ் 14870 வாக்குகளும் மதிமுகவின் கே. எஸ். வி. தாமரை கண்ணன் 34960 வாக்குகளும் பெற்றனர்.