தருமபுரி மக்களவைத் தொகுதி (Dharmapuri Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் 10வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரூர் (தனி), மொரப்பூர், தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், தாரமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
சட்டமன்ற தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
- பாலக்கோடு
- பென்னாகரம்
- தருமபுரி
- பாப்பிரெட்டிப்பட்டி
- அரூர் (தனி)
- மேட்டூர்
வென்றவர்கள்
தேர்தல்
|
வெற்றி பெற்றவர்
|
கட்சி
|
கூட்டணி
|
ஆதாரம்
|
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977
|
வாழப்பாடி ராமமூர்த்தி
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980
|
க. அர்ஜுனன்
|
திமுக
|
|
|
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984
|
மு. தம்பிதுரை
|
அதிமுக
|
|
|
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989
|
எம். ஜி. சேகர்
|
அதிமுக
|
|
|
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991
|
கே. வி. தங்கபாலு
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996
|
தீர்த்தராமன்
|
தமாகா
|
|
|
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998
|
பாரி மோகன்
|
பாமக
|
|
|
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999
|
பு. த. இளங்கோவன்
|
பாமக
|
|
|
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004
|
ஆர். செந்தில்
|
பாமக
|
|
|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009
|
இரா. தாமரைச்செல்வன்
|
திமுக
|
|
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
அன்புமணி ராமதாஸ்
|
பாமக
|
|
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
செந்தில்குமார்
|
திமுக
|
|
|
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024]]
|
ஆ. மணி
|
திமுக
|
|
|
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மற்றவர்கள்
|
மொத்தம்
|
ஆதாரம்
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
6,82,875
|
6,47,083
|
76
|
13,30,034
|
ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
|
|
|
|
|
வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தல்
|
வாக்குப்பதிவு சதவீதம்
|
முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு
|
ஆதாரம்
|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009
|
72.75%
|
-
|
[3]
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
81.14%
|
↑ 8.39%
|
[1]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
|
|
|
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண்
|
பெண்
|
இதர பிரிவினர்
|
மொத்தம்
|
வாக்களித்தோர்
|
%
|
|
|
|
|
12,23,205[4]
|
|
முக்கிய வேட்பாளர்கள்
இத்தேர்தலில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 9 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் செந்தில்குமார், பாமகவின் அன்புமணி ராமதாசை 70,753 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர்
|
சின்னம்
|
கட்சி
|
தபால் வாக்குகள்
|
பெற்ற மொத்த வாக்குகள்
|
வாக்கு சதவீதம் (%)
|
செந்தில்குமார்
|
|
திமுக
|
6,678
|
5,74,988
|
47.01%
|
அன்புமணி ராமதாஸ்
|
|
பாமக
|
3,222
|
5,04,235
|
41.22%
|
பெ. பழனியப்பன்
|
|
அமமுக
|
500
|
53,655
|
4.39%
|
ருக்குமணி தேவி
|
|
நாம் தமிழர் கட்சி
|
191
|
19,674
|
1.61%
|
ராஜசேகர்
|
|
மக்கள் நீதி மய்யம்
|
133
|
15,614
|
1.28%
|
நோட்டா
|
-
|
-
|
75
|
13,379
|
1.09%
|
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
முக்கிய வேட்பாளர்கள்
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் இரா. தாமரைச்செல்வன், பாமகவின் ஆர். செந்திலை 1,35,942 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
14-ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
ஆர். செந்தில் (பாமக) - 3,97,540.
பு. தா. இளங்கோவன் (பாஜக) - 1,81,450.
வாக்குகள் வேறுபாடு - 2,16,090
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்