தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையம்

தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சப்தர்ஜங், தெற்கு தில்லி மாவட்டம், தில்லி
இந்தியா
ஆள்கூறுகள்28°34′57″N 77°11′09″E / 28.5824°N 77.1859°E / 28.5824; 77.1859
ஏற்றம்503 m (1,650 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்தில்லியின் சுற்று வட்ட இரயில்வே
நடைமேடை3
இருப்புப் பாதைகள்6
இணைப்புக்கள்வாடகைக் கார் & ஆட்டோ நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on-ground station)
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுDSJ
பயணக்கட்டண வலயம்வடக்கு மண்டல இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்ஆம்
சேவைகள்
அருகமைந்த புறநகர் தொடருந்து நிலையங்கள்: சாணக்கியபுரி & சரோஜினி நகர்
அமைவிடம்
தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையம் is located in இந்தியா
தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையம்
தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையம்
இந்தியா இல் அமைவிடம்
தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையம் is located in அரியானா
தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையம்
தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையம்
தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையம் (அரியானா)

தில்லி ஜப்தர்சங் தொடருந்து நிலையம் (Delhi Safdarjung railway station), தெற்கு தில்லி மாவட்டத்தில் உள்ள சப்தர்ஜங் குடியிருப்பு பகுதியில் உள்ளது. இது புது தில்லி தொடருந்து நிலையத்திற்கு தென்மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையம் 3 நடைமேடைகள் கொண்டது இந்நிலையம் புறநகர் தொடருந்து சேவைகளும் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தொடருந்து சேவைகளும் கொண்டுள்ளது.[1]இதனருகே சாணக்கியபுரி & சரோஜினி நகர் புறநகர் தொடருந்து நிலையங்கள் உள்ளது. இந்நிலையம் அருகில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது.

புறப்புடும் இரயில்கள்

இந்நிலையத்திலிருந்து புறப்படும் இரயில்கள்:

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "DSJ/Safdarjung". India Rail Info.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya