பஞ்சாப் மாவட்டங்களின் பட்டியல்

2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, பஞ்சாபின் 23 மாநிலங்களும் அவற்றின் தலைமையிடங்களும்.

பஞ்சாப் (இந்தியா) மாநிலத்தின் மாவட்டம் என்பது இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட குற்றவியல் நடுவரின் தலைமையில் நிர்வகிக்கப்படும் ஒரு நிர்வாக நிலப் பிரிவு ஆகும். 2016 ஆம் ஆண்டின் நிலவரப்படி பஞ்சாபில் 23 மாவட்டங்கள் உள்ளன.

பட்டியல்

குறியீடு[1] மாவட்டம் தலைமையிடம் மக்கட்தொகை (2011)[2] பரப்பளவு (km²) அடர்த்தி (/km²) அதிகாரபூர்வ இணையதளம்
AM அமிர்தசரசு அமிர்தசரசு 2,490,891 2,673 932 https://amritsar.nic.in/
BNL பர்னாலா பர்னாலா 596,294 1,423 419 https://barnala.gov.in/
BA பட்டிண்டா பட்டிண்டா 1,388,859 3,355 414 https://bathinda.nic.in/
FI பெரோஸ்பூர் ஃபிரோஸ்பூர் 2,026,831 5,334 380 https://ferozepur.nic.in/
FR பரித்கோட் பரித்கோட் 618,008 1,472 424 https://faridkot.nic.in/
FT பதேகாட் சாகிப் பதேகாட் சாகிப் 599,814 1,180 508 https://fatehgarhsahib.nic.in/
FA பாசில்கா[3] பசில்கா  — -  — https://fazilka.nic.in/
GU குர்தாஸ்பூர் குர்தாஸ்பூர் 2,299,026 3,542 649 https://gurdaspur.nic.in/
HO ஹோசியார்பூர் ஹோஷியார்பூர் 1,582,793 3,397 466 https://hoshiarpur.nic.in/
JA ஜலந்தர் ஜலந்தர் 2,181,753 2,625 831 https://jalandhar.nic.in/
KA கபுர்த்தலா கபுர்த்தலா 817,668 1,646 501 https://kapurthala.gov.in/
LU லூதியானா லூதியானா 3,487,882 3,744 975 https://ludhiana.nic.in/
MA மான்சா மான்சா 768,808 2,174 350 https://mansa.nic.in/
MO மோகா மோகா 992,289 2,235 444 https://moga.nic.in/
MU முக்த்சர் சாகிப் ஸ்ரீ முக்த்சர் சாகிப் 902,702 2,596 348 https://muktsar.nic.in/
PA பதான்கோட் பதான்கோட் 1,998,464 398 https://pathankot.nic.in/
PA பட்டியாலா பட்டியாலா 2,892,282 3,175 596 https://patiala.nic.in/
RU ரூப்நகர் ரூப்நகர் 683,349 1,400 488 https://rupnagar.nic.in/
SAS சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் மொகாலி 986,147 1,188 830 https://sasnagar.nic.in/
SA சங்கரூர் சங்குரூர் 1,654,408 3,685 449 https://sangrur.nic.in/
PB சாகித் பகத் சிங் நகர் நவான்சகர் 614,362 1,283 479 https://nawanshahr.nic.in/
TT தரண் தரண் தரண் தரண் சாகிப் 1,120,070 2,414 464 https://tarntaran.nic.in/
MK மலேர்கோட்லா மாவட்டம் மலேர்கோட்லா 429,754 684 https://malerkotla.nic.in/

மேற்கோள்கள்

  1. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (PDF). Ministry Of Communications and Information Technology, Government of India. 2004-08-18. pp. 5–10. Archived from the original (PDF) on 2008-09-11. Retrieved 2008-11-24.
  2. http://www.pbplanning.gov.in/pdf/PunjabGlance2011CompleteVD%20Graphs.pdf
  3. Fazilka district was formed in 2011, no data in census 2011 on this district
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya