பல்லாண்டு வாழ்க

பல்லாண்டு வாழ்க
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புமணியன்
உதயம் புரொடக்ஷன்ஸ்
வித்வன் வி. லக்ஸ்மனன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வெளியீடுஅக்டோபர் 31, 1975
நீளம்4659 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பல்லாண்டு வாழ்க 1975 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஒன்றே குலமென்று (அன்பிலார்)" (தனிப்பாடல்)புலமைப்பித்தன்கே. ஜே. யேசுதாஸ் 3:20
2. "மாசி மாசக் கடைசியிலே"  புலமைப்பித்தன்வாணி ஜெயராம் 3:24
3. "போய் வா நதியலையே"  நா. காமராசன்கே. ஜே. யேசுதாஸ், டி. கே. கலா 3:14
4. "இசை மட்டும்" (இசைக்கருவி) —கே. வி. மகாதேவன் 1:19
5. "என்ன சுகம்"  புலமைப்பித்தன்கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா 3:09
6. "சொர்க்கத்தின் திறப்பு விழா"  புலமைப்பித்தன்கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் 3:19
7. "இசை மட்டும்" (இசைக்கருவி) —கே. வி. மகாதேவன் 1:44
8. "ஒன்றே குலமென்று (அன்பிலார்)" ((பாடல் 1)புலமைப்பித்தன்கே. ஜே. யேசுதாஸ், குழுவினர் 3:17
9. "ஒன்றே குலமென்று (அன்பிலார்)" (பாடல் 2)புலமைப்பித்தன்கே. ஜே. யேசுதாஸ், குழுவினர் 3:17
10. "செல்ல பாப்பா"  புலமைப்பித்தன்வாணி ஜெயராம் 4:22
11. "ஒன்றே குலமென்று (அன்பிலார்)" (பாடல் 3)புலமைப்பித்தன்கே. ஜே. யேசுதாஸ், குழுவினர் 3:17
12. "புதியதோர் உலகம்"  பாரதிதாசன்டி. எம். சௌந்தரராஜன், வாணி ஜெயராம் 3:29
13. "ஒன்றே குலமென்று (அன்பிலார்)" (பாடல் 4)புலமைப்பித்தன்கே. ஜே. யேசுதாஸ், குழுவினர் 3:17
மொத்த நீளம்:
40:28

மேற்கோள்கள்

  1. "Pallandu Vazhga (1975)". Raaga.com. Archived from the original on 9 மே 2014. Retrieved 21 மார்ச்சு 2012. {{cite web}}: Check date values in: |access-date= (help)

உசாத்துணை

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya