பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2015 சூன் 11 தொடக்கம் 2015 ஆகத்து 1 வரை இடம்பெற்றது.[ 1] இச்சுற்றுப் பயணத்தின் போது பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று-தேர்வுப் போட்டிகளிலும் , பின்னர் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் இரண்டு பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குபற்றியது. இதற்கு மேலதிகமாக பாக்கித்தான் அணி முன்னோட்டப் போட்டி ஒரு மூன்று நாள் துடுப்பாட்டப் பயிற்சிப் போட்டியிலும் பங்குபற்றியது.[ 2] [ 3] [ 4]
அணிகள்
பயிற்சிப் போட்டி
பிரெசிடென்ட் XI அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி
எ
இலங்கை பிரெசிடென்ட் XI அணி
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்ர்மானித்தது..
தேர்வுத் தொடர்
முதல் தேர்வு
எ
300 (109.3 ஓவர்கள்)
கவ்சால் சில்வா 125 (300) சுல்பிகார் பாபர் 3/64 (27 ஓவர்கள்)
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகித்தான் முதலில் களத்தடுப்பாடியது.
மழையினால் முதல் நாள் ஆட்டம் தடைப்பட்டது.
123ஆவது வெற்றியை அடுத்து பாக்கித்தான் ஆசியாவில் தேர்வுப் போட்டிகளில் அதிக வெற்றியடைந்த அணியானது.[ 11]
2வது தேர்வுப் போட்டி
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடியது
துஷ்மந்த சமீரா (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
இது இலங்கை அணி இலங்கையில் விளையாடிய 50ஆவது தேர்வு வெற்றி ஆகும்.[ 12]
3வது தேர்வுப் போட்டி
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடியது.
மேற்கோள்கள்
↑ "Pakistan set for full tour of Sri Lanka in June" . ESPNCricinfo . Retrieved 22 April 2015 .
↑ "Pakistan in Sri Lanka Test Series, 2015" . ESPNCricinfo . Retrieved 11 April 2015 .
↑ "Pakistan in Sri Lanka ODI Series, 2015" . ESPNCricinfo . Retrieved 11 April 2015 .
↑ "Pakistan in Sri Lanka T20I Series, 2015" . ESPNCricinfo . Retrieved 11 April 2015 .
↑ "Mubarak back in Test squad for Pakistan series" . ESPNcricinfo . ESPN Sports Media. 10 June 2015. Retrieved 10 June 2015 .
↑ "Shehzad, Masood picked for Sri Lanka Tests" . ESPNcricinfo . ESPN Sports Media. 3 June 2015. Retrieved 3 June 2015 .
↑ "Uncapped Siriwardana, Pathirana in ODI squad" . ESPNcricinfo . ESPN Sports Media. 7 July 2015. Retrieved 7 July 2015 .
↑ "Mohammad Irfan returns to ODI squad" . ESPNcricinfo . ESPN Sports Media. 3 July 2015. Retrieved 3 July 2015 .
↑ "Five uncapped players in SL squad for Pakistan T20s" . ESPNcricinfo . ESPN Sports Media. 23 July 2015. Retrieved 22 July 2015 .
↑ "Pakistan pick Yasir, Irfan for SL T20s" . ESPNcricinfo . ESPN Sports Media. 22 July 2015. Retrieved 22 July 2015 .
↑ "Shah spins Pakistan to victory in opening Test" . Al-Jazeera . June 21, 2015 இம் மூலத்தில் இருந்து ஜூன் 21, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6ZRyB1XlH?url=http://www.aljazeera.com/news/2015/06/shah-spins-pakistan-victory-opening-test-150621101430072.html . பார்த்த நாள்: June 21, 2015 .
↑ "Sangakkara's golden duck, Sri Lanka's 50th home win" . ESPN Cricinfo . Retrieved 2 July 2015 .