பார்த்தசாரதி

பார்த்தனின் தேருக்குச் சாரதியாக ஸ்ரீகிருஷ்ணர்

பார்த்தசாரதி, மகாபாரதம் எனும் காப்பியத்தில் பாண்டவர்களுக்கும்கௌரவர்களுக்கும் இடையே 18 நாட்கள் நடந்த குருச்சேத்திரப் போரில், அருச்சுனனின் வேண்டுதலின்படி, ஸ்ரீகிருஷ்ணர் பார்த்தனனின் தேருக்குச் சாரதியாக (தேரோட்டி) செயல்பட்டதால், கிருஷ்ணருக்கு பார்த்தசாரதி என்ற பெயராயிற்று.[1] கிருஷ்ணரின் பெயரில் சென்னை, திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதி கோயில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. Retrieved 2015-05-09.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya