பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்த 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் 2 பேரூராட்சிகள் 47 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது .[1] இதன் வட்டாட்சியர் அலுவலகம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ளது. இவ்வட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. மேலும் பெத்தநாயக்கன்பாளையம் நகர பகுதியில் அரசு மருத்துவமனை (Government Hospital), துணை பதிவாளர் அலுவலகம் (Sub Register Office), தொலைபேசி பரிமாற்ற அலுவலகம் (Telephone Exchange Office) போன்ற அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது.


ஆத்தூர் வட்டத்தின் 47 வருவாய் கிராமங்களைக் கொண்டு, இவ்வட்டம் 2011-க்குப் பின்னர் புதிதாக நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்

  1. பெத்தநாயக்கன்பாளையத்தின் வருவாய் கிராமங்கள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya