ஓமலூர் ஊராட்சி ஒன்றியம்

ஓமலூர்
—  ஊராட்சி ஒன்றியம்   —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ரா. பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி சேலம்
மக்களவை உறுப்பினர்

டி. எம். செல்வகணபதி

சட்டமன்றத் தொகுதி ஓமலூர்
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். மணி (அதிமுக)

மக்கள் தொகை 1,91,437
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் 33 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [5]ஓமலூரில் இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,91,437 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 45,924 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 273 ஆக உள்ளது. [6]

ஊராட்சி மன்றங்கள்

ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 33 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]

  1. வெள்ளாளப்பட்டி
  2. வெள்ளக்கல்பட்டி
  3. யு. மாரமங்கலம்
  4. தும்பிபாடி
  5. தொளசம்பட்டி
  6. திண்டமங்கலம்
  7. தேக்கம்பட்டி
  8. தாதியம்பட்டி
  9. சிக்கனம்பட்டி
  10. சிக்கம்பட்டி
  11. செம்மன்கூடல்
  12. செல்லபிள்ளைகுட்டை
  13. சங்கீதபட்டி
  14. சாமிநாய்க்கன்பட்டி
  15. எஸ். செட்டிபட்டி
  16. புளியம்பட்டி
  17. பொட்டிபுரம்
  18. பெரியேரிபட்டி
  19. பாகல்பட்டி
  20. பச்சனம்பட்டி
  21. நாரணம்பாளையம்
  22. நல்லகவுண்டம்பட்டி
  23. முத்துநாய்க்கன்பட்டி
  24. மூங்கில்பாடி
  25. மாங்குப்பை
  26. எம். செட்டிபட்டி
  27. கோட்டமேட்டுப்பட்டி
  28. கோட்டமாரியம்மன்கோயில்
  29. கோட்டகவுண்டம்பட்டி
  30. காமலாபுரம்
  31. கொல்லப்பட்டி
  32. எட்டிகுட்டபட்டி
  33. பல்பாக்கி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. Retrieved 2021-01-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. SALEM DISTRICT Census 2011
  7. ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya