நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம்

நங்கவள்ளி
—  ஊராட்சி ஒன்றியம்   —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ரா. பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி சேலம்
மக்களவை உறுப்பினர்

டி. எம். செல்வகணபதி

சட்டமன்றத் தொகுதி எடப்பாடி
சட்டமன்ற உறுப்பினர்

எடப்பாடி க. பழனிசாமி (அதிமுக)

மக்கள் தொகை 77,476
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

மேட்டூர் வட்டத்தில் உள்ள நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 9 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[5] இதன் வட்டார வளர்ச்சி அலுவலகம் நங்கவள்ளியில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,476 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 6,555 ஆகவும் பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 12 ஆகவும் உள்ளன. [6]

ஊராட்சி மன்றங்கள்

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சி மன்றங்கள்: [7]

  1. வீரக்கல்
  2. தோரமங்கலம்
  3. சூரப்பள்ளி
  4. சாணாரப்பட்டி
  5. பெரியசோரகை
  6. கரிக்காப்பட்டி
  7. கோனூர்
  8. சின்னசோரகை
  9. ஆவடத்தூர்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. Retrieved 2021-01-25.
  6. SALEM DISTRICT Census 2011
  7. [https://static.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2017/11/2017110969.pdf நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya