தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

தாரமங்கலம்
—  ஊராட்சி ஒன்றியம்   —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ரா. பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி சேலம்
மக்களவை உறுப்பினர்

டி. எம். செல்வகணபதி

சட்டமன்றத் தொகுதி சேலம்-மேற்கு
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். அருள் (பாமக)

மக்கள் தொகை 1,04,618
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

ஓமலூர் வட்டத்தில் உள்ள் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 17 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [5]இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தாரமங்கலத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,618 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 6,467 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை எட்டாக உள்ளது. [6]

ஊராட்சி மன்றங்கள்

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 17 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]


  1. டி. கோணகாபாடி
  2. செலவடை
  3. ராமிரெட்டிபட்டி
  4. பாப்பம்பாடி
  5. பனிக்கனூர்
  6. மானத்தாள்
  7. மல்லிக்குட்டை
  8. குருக்குப்பட்டி
  9. கருக்கல்வாடி
  10. எலவம்பட்டி
  11. எடையப்பட்டி
  12. துட்டம்பட்டி
  13. தெசவிளக்கு
  14. அரூர்பட்டி
  15. அரியாம்பட்டி
  16. அமரகுந்தி
  17. அழகுசமுத்திரம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. Retrieved 2021-01-25.
  6. SALEM DISTRICT Census 2011
  7. தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya