மலாக்கா மாநிலப் பண்
மலாக்கா மாஜு ஜெயா (ஆங்கிலம்: (Malacca, Onwards Come!); மலாய்: (Melaka Maju Jaya); ஜாவி: ملاک ماجو جاي) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மாநிலப் பாடல் ஆகும்.[1] இந்தப் பாடல் சைபுல் சைபுல் பாரி என்பவரால் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டது. இவர் சிலாங்கூர் மாநில கீதமான டுலி யாங் மகா முலியா என்ற பாடல் வரிகளையும் எழுதியுள்ளார்.[2] பாடல் வரிகள்
மேற்கோள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia