மலாக்கா இசுலாமியப் பல்கலைக்கழக கல்லூரி (KUIM; மலாய்: கோலேஜ் யுனிவர்சிட்டி இஸ்லாம் மேலகா) கோலா சுங்கை பாரு; (University College Islamic Malacca (KUIM; Malay: Kolej Universiti Islam Melaka) Kuala Sungai Baru)
கோலாலம்பூர் பல்கலைக்கழகம் (யுனி.கே.எல்.) தாபோ நானிங்; (University of Kuala Lumpur (UniKL), Taboh Naning Campus, Taboh Naning)
மலேசிய கடல்சார் அகாடமி, கோலா சுங்கை பாரு; (Malaysian Maritime Academy (ALAM) Kuala Sungai Baru)
மஸ்ஜித் தானா சமூக கல்லூரி; (Masjid Tanah Community College)
உயர்த் தொழில்நுட்ப பயிற்சி மையம்; (Advanced Technology Training Center (ADTEC; Malay: Pusat Latihan Teknologi Tinggi) Alor Gajah, Taboh Naning
மாரா உயர்த் திறன் கல்லூரி; (MARA College of High Skills (Malay: Kolej Kemahiran Tinggi MARA) Masjid Tanah
தேசிய இளைஞர்களின் உயர் திறன் நிறுவனம்; (National Youth Institute of High Skills (IKTBN; Malay: Institut Kemahiran Tinggi Belia Negara) Masjid Tanah
மலாக்கா மெட்ரிகுலேசன் கல்லூரி (Malacca Matriculation College; (Malay: Kolej Matrikulasi Melaka) Londang Masjid Tanah
கோழி வளர்ப்பு நிறுவனம்; (Poultry Institute of Technology (ITU; Malay: Institut Teknologi Unggas) Alor Gajah, Masjid Tanah