மேலச்செவல்

மேலச்செவல்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் அம்பாசமுத்திரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,435 (2011)

1,054/km2 (2,730/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/melaseval


மேலச்செவல் (ஆங்கிலம்:Melacheval), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

மேலச்செவல் பேரூராட்சி, திருநெல்வேலியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பாசமுத்திரம் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 74 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,181 வீடுகளும், 8,435 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மேலச்சேவல் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-25. Retrieved 2019-03-18.
  4. "மேலச்சேவல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2021-01-26. Retrieved 2019-03-18.
  5. Melacheval Population Census 2011
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya