வரகூர் சட்டமன்றத் தொகுதி

வரகூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்பெரம்பலூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிபெரம்பலூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1971
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்160,287
ஒதுக்கீடுபட்டியல் சாதி

வரகூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ஆம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இத்தொகுதி நீக்கப்பட்டது.[1]. தற்பொழுது இது குன்னம் (சட்டமன்றத் தொகுதி)யில் உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 ஆர். நாராயணன் திமுக 32846 49.64 எம். வி. பெருமாள் காங்கிரசு 20533 31.03
1971 கே. பழனிவேலன் திமுக 42733 58.91 கே. சி. பெரியசாமி ஸ்தாபன காங்கிரசு 26043 35.90
1977 என். பெருமாள் அதிமுக 36023 52.39 கே. கனகசபை திமுக 23919 34.79
1980 என். பெருமாள் அதிமுக 39476 53.27 பி. சின்னையன் காங்கிரசு 33277 44.90
1984 அ. அருணாசலம் அதிமுக 50012 56.92 கே. கனகசபை திமுக 37302 42.45
1989 க. அண்ணாதுரை திமுக 36219 43.05 இ. டி. பொன்னுவேலு அதிமுக (ஜெ) 28895 34.35
1991 எ. தா. பொன்னுவேலு அதிமுக 59384 57.70 சி. தியாகராசன் திமுக 31155 30.27
1996 பி. துரைசாமி திமுக 56076 51.97 எ. பழனிமுத்து அதிமுக 34925 32.37
2001 அ. அருணாசலம் அதிமுக 61064 52.76 கே. திருவள்ளுவன் திமுக 47160 40.75
2006 மா. சந்திரகாசி அதிமுக 52815 --- கே. கோபாலகிருசுணன் பாமக 50272 ---


  • 1967ல் சுயேச்சை ஆர். உடையார் 9230 (13.95%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் எ. அருணாச்சலம் 8507 (10.11%) & காங்கிரசின் எ. செப்பன் 8450 (10.04%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1996ல் பாமகவின் ஜெ. சிவஞானமணி 11487 (10.65%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எம். கணபதி 10303 வாக்குகள் பெற்றார்.

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: வரகூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எ. தா. பொன்னுவேலு 59,384 57.70% 23.36%
திமுக சி. தியாகராஜன் 31,155 30.27% -12.78%
பாமக என். பெருமாள் 11,870 11.53%
தமம பி. வேணுராஜூ 501 0.49%
வெற்றி வாக்கு வேறுபாடு 28,229 27.43% 18.72%
பதிவான வாக்குகள் 102,910 68.32% 5.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 155,654
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 14.65%

மேற்கோள்கள்

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya