இந்த பகுதி 1553-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
சூலை 10 – இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்டு மன்னர் இறந்து நான்கு நாட்களின் பின்னர் மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரி ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக அறிவிக்கப்பட்டார். அடுத்த ஒன்பது நாட்களுக்கு இவர் அரசியாகப் பதவியில் இருந்தார்.
சூலை 18 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக இலண்டன் மேயரினால் அறிவிக்கப்பட்டார்.
சூலை 19 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார்.
ஆகத்து 22 – ஜேன் கிரேயின் ஆதரவாளரான நோர்தம்பர்லாந்து இளவரசர் ஜோன் டட்லி தூக்கிலிடப்பட்டார்.
பெப்ரவரி 4 – ஜோன் ரொஜர்சு இலண்டனில் தீயில் எரிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். இங்கிலாந்தின் முதலாம் மேரியின் ஆட்சியில் சீர்திருத்தத் திருச்சபையின் முதலாவது மாவீரரானவர் இவராவார்.
ஆங்கிலேயக் கடற்படைக் கப்டன் ஜோன் லொக் தனது கினி பயணத்தை முடித்து திரும்பினான். தனது பிற்கால வணிக மொழிபெயர்ப்புத் தேவைக்காக அங்கிருந்து 5 இன மக்களை அழைத்து வந்தான்.
கருப்பினத்தவரைக் குறிக்கும் எசுப்பானியச் சொல்லான "நீக்ரோ" புழக்கத்துக்கு வந்தது.
1556
இந்த பகுதி 1556-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
வேல்சு கணிதவியலாளர் ராபர்ட் ரெக்கார்டே என்பவர் சமன் (=), மற்றும் ஆங்கிலக் கூட்டல், கழித்தல் குறிகளை தனது The Whetstone of Witte எனும் நூலில் அறிமுகப்படுத்தினார்.
1558
இந்த பகுதி 1558-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
செப்டம்பர் 19 – புளோரிடாவில் வந்திறங்கிய சில் வாரங்களில் எசுப்பானிய மதப்பரப்புனர்கள் அங்கு இடம்பெற்ற சூறாவழியினால் பெரும் அழிவைச் சந்தித்தனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஐந்து கப்பல்கள் அழிந்தன. மேலும் பட்டினியாலும், தாக்குதல்களினாலும் பெரும் அழிவைச் சந்தித்த அவர்கள் தமது திட்டத்தை 1561 இல் கைவிட்டனர்.
↑"Chronology". Western Islam 11th-18th Centuries. New Cambridge History of Islam. Vol. 2. Maribel Fierro (editor). Cambridge: Cambridge University Press. 2010. p. xxxiii. ISBN9780521839570. Failed Ottoman attempt to conquer Hormuz.{{cite book}}: CS1 maint: others (link)
↑John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2