2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல்
|
← 2018 |
27 பிப்ரவரி 2023 |
2028 → |
|
நாகாலாந்து சட்டப்பேரவையின் 59 இடங்கள், 60 இடங்களில் (ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்) அதிகபட்சமாக 31 தொகுதிகள் தேவைப்படுகிறது |
---|
வாக்களித்தோர் | 86.72% [1] |
---|
|
Majority party
|
Minority party
|
Third party
|
|
|
|
|
தலைவர்
|
நைபியு ரியோ
|
தெம்ஜென் இம்மா அலோங்
|
வந்துங்கோ ஓடையாவோ
|
கட்சி
|
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
|
பா.ஜ.க
|
தேசியவாத காங்கிரசு கட்சி
|
கூட்டணி
|
தேசிய ஜனநாயகக் கூட்டணி
|
தேசிய ஜனநாயகக் கூட்டணி
|
-
|
தலைவரான ஆண்டு
|
2017
|
2023
|
2023
|
தலைவர் போட்டியிட்ட தொகுதி
|
வடக்கு அங்கமி-2
|
அலாங்டக்கி
|
-
|
முந்தைய தேர்தல்
|
25.2%, 18 இடங்கள்
|
15.3%, 12 இடங்கள்
|
1.06%, 0 இடங்கள்
|
வென்ற இருக்கைகள்
|
25
|
12
|
7
|
மாற்றம்
|
7
|
|
7
|
மொத்த வாக்குகள்
|
369,143
|
215,292
|
109,467
|
விழுக்காடு
|
32.22%
|
18.81%
|
9.56%
|
மாற்றம்
|
7.00pp
|
3.51pp
|
8.50pp
|
|
|
Fourth party
|
Fifth party
|
Sixth party
|
|
|
|
|
தலைவர்
|
ஆன்றியூ அகட்டோ
|
ரிச்சர்ட் அம்ட்சோ
|
குழோலு நைனு
|
கட்சி
|
தேமக
|
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)
|
நாகாலாந்து மக்கள் முன்னணி
|
தலைவரான ஆண்டு
|
2023
|
2023
|
2022
|
தலைவர் போட்டியிட்ட தொகுதி
|
-
|
-
|
ஃபேக்
|
முந்தைய தேர்தல்
|
7.12%, 2 இடங்கள்
|
புதிய
|
26 இடங்கள், 38.8%
|
வென்ற இருக்கைகள்
|
5
|
2
|
2
|
மாற்றம்
|
3
|
புதிய
|
▼ 24
|
மொத்த வாக்குகள்
|
65,920
|
98,972
|
81,195
|
விழுக்காடு
|
5.78%
|
8.65%
|
7.09%
|
மாற்றம்
|
▼ 1.34pp
|
புதிய
|
▼ 31.71pp
|
|
 |
 |
|
2023 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல் (2023 Nagaland Legislative Assembly), நாகாலாந்து சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட மார்ச் 2023ல் தேர்தல் நடைபெற உள்ளது.[2][3]
பின்னணி
தற்போதைய நாகாலாந்து சட்டமன்றத்தின் பதவிக்காலம் 12 மார்ச் 2023 அன்றுடன் முடிவடைகிறது.[4] முன்னர் நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல் 2018 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற்று நைபியு ரியோ தலைமையில் ஆட்சி அமைத்தது.[5]
தேர்தல் அட்டவணை
நிகழ்வு
|
நாள்
|
வேட்பு மனு தாக்கல் - துவக்கம்
|
சனவரி 31
|
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள்
|
பிப்ரவரி 7
|
வேட்பு மனு பரிசீலனை
|
பிப்ரவரி 8
|
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள்
|
பிப்ரவரி 10
|
தேர்தல் நாள்
|
27 பிப்ரவரி 2023
|
வாக்கு எண்ணிக்கை நாள்
|
2 மார்ச் 2023
|
தேர்தல் முடிவுகள்
மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் 2023 அன்று நடைபெற்றது. ஆளும் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான 37 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 25 தொகுதிகளையும்; பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.[6]
பாரதிய ஜனதா கட்சி கட்சி கூட்டணியுடன் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நைபியு ரியோ தலைமையிலான அமைச்சரவை 7 மார்ச் 2023 பதவியேற்க உள்ளது.[7]
கூட்டணி
|
கட்சி
|
வாக்குகள்
|
தொகுதிகள்
|
Votes
|
%
|
± கூடுதல்/குறைவு
|
போட்டியிட்ட தொகுதிகள்
|
வெற்றி
|
+/−
|
|
வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி
|
|
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
|
3,68,848
|
32.22
|
7.02
|
40
|
25
|
7
|
|
பாரதிய ஜனதா கட்சி
|
2,15,336
|
18.81
|
3.51
|
20
|
12
|
-
|
|
மொத்தம்
|
5,84,184
|
51.03
|
10.53
|
60
|
37
|
7
|
கூட்டணி இல்லை
|
|
தேசியவாத காங்கிரசு கட்சி
|
1,09,467
|
9.56
|
8.50
|
12
|
7
|
7
|
|
தேசிய மக்கள் கட்சி (இந்தியா)
|
66,157
|
5.76
|
1.14
|
12
|
5
|
3
|
|
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)
|
98,971
|
8.65
|
8.65
|
15
|
2
|
2
|
|
நாகாலாந்து மக்கள் முன்னணி
|
81,191
|
7.09
|
▼31.71
|
22
|
2
|
▼24
|
|
இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே)
|
TBD
|
TBD
|
TBD
|
9
|
2
|
-
|
|
ஐக்கிய ஜனதா தளம்
|
37,182
|
3.25
|
▼1.25
|
7
|
1
|
-
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
40,650
|
3.55
|
1.45
|
23
|
0
|
-
|
|
சுயேச்சைகள்
|
TBD
|
TBD
|
TBD
|
|
4
|
3
|
|
பிறர்
|
TBD
|
TBD
|
TBD
|
|
0
|
-
|
|
நோட்டா
|
3,508
|
0.31
|
▼0.26
|
|
மொத்தம்
|
|
100%
|
|
|
செல்லத் தக்க வாக்குகள்
|
|
|
|
செல்லாத வாக்குகள்
|
|
|
பதிவான வாக்குகள்
|
|
|
புறக்கணிப்புகள்
|
|
|
மொத்த வாக்குகள்
|
|
|
இதனையும் காண்க
மேற்கோள்கள்