8 இலக்குகளால் இந்திய அணி வெற்றி பெற்றது (டக்வொர்த் லூயிஸ்]] முறைப்படி வெற்றி ) மெக்லியன் பார்க், நேப்பியர் நடுவர்கள்: ஷான் ஜார்ஜ் (தெ) மற்றும் ஷான் ஹைக் (நி) ஆட்ட நாயகன்: முகம்மது சமி (இந்)
நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடியது.
போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணிக்கு 156 ஓட்டங்கள் இலக்காக நிர்னயம் செய்யப்பட்டது. .[8]
கேதர் ஜாதவ் தனது ஐம்தாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[9]
முகம்மது சமி விரைவாக 100 (56) இலக்குகளைக் கைப்பற்றிய இந்தியர் எனும் சாதனை படைத்தார்.[10]
ஷிகர் தவான் (இந்) ஒருநாள் போட்டிகளில் 5,000 ஓட்டங்களை எடுத்தார் [11]
இந்திய அணி 7 இலக்குகளால் வெற்றி பெற்றது பே ஓவல், மவுண்ட் மாங்கனி நடுவர்கள்: ஷான் ஜார்ஜ் (தெ) மற்றும் வெய்ன் நைட்ஸ் (நி) ஆட்ட நாயகன்: முகம்மது சமி (இந்)
நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடியது.
இந்தியத் துடுப்பாட்ட அணி 3 வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது
நியூசிலாந்து அணி 8 இலக்குகளால் வெற்றி பெற்றது. செடன் பார்க், ஹேமில்டன் நடுவர்கள்: கிறிஸ் பிரவுன் (நியூ), நிஜல் லாங் (இங்) ஆட்ட நாயகன்: டிரன்ட் போல்ட், (நியூ)
நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
நியூசிலாந்து அணி 80 இலக்குகளால் வெற்றி எலிங்டன் மாகாண துடுப்பாட்ட ஆரங்கம், வெலிங்டன் நடுவர்கள்: கிறிஸ்பிரவுண் (நியூ), ஷான் ஹைக் (நியூ) ஆட்ட நாயகன்: டிம் செய்பிரட் (நியூ)
இந்தியத் துடுப்பாட்ட அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பாடியது
டேரில் மிட்சல் (நியூ) தனது முதல் போட்டியில் விளையாடினார்.
இந்தியத் துடுப்பாட்ட அணியிஉன் மோசமான (ப இ20) தோல்வி இதுவாகும்.[14]
இந்திய அணி 7 இலக்குகளால் வெற்றி பெற்றது. ஈடன் பார்க், ஆக்லாந்து நடுவர்கள்: கிறிஸ் பிரவுண் (நியூ), வெய்ன் நைட்ஸ் (நியூ) ஆட்ட நாயகன்: குருணால் பாண்ட்யா (இந்)
நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடியது
ரோகித் சர்மா பஇ20 போட்டியில் 100 ஆறு ஓட்டங்கள் அடித்த மூன்றாவது வீரரானார்..[15]
நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி பன்னாட்டு இருபது20 போட்டியில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.[16]
விஜய் சங்கர் 43 (28) டேரில் மிட்சல் 2/27 (3 ஓவர்கள்)
நியூசிலாந்து அணி 4 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. செடன் பார்க்,ஆமில்டன் நடுவர்கள்: ஷன் ஹைக் (நியூ) , வெய்ன் நைட்ஸ் (நியூ) ஆட்ட நாயகன்: காலின் முன்ரோ ( நியூ)
இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பாடியது.
பிளைர் டிக்னர் (நியூ) தனது முதல் போட்டியில் விளையாடினார்.
குறிப்புகள்
↑ரோகித் சர்மா கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்குத் தலைமை தாங்கினார்.