இலங்கைத் துடுப்பாட்ட அணி 2021 சூன்-சூலை மாதங்களில் இங்கிலாந்தில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடுகிறது.[1][2][3] ஒருநாள் போட்டித் தொடர் "2020–2023 ஐசிசி உலகக்கிண்ணத் துடுப்பாட்ட சூப்பர் லீக்" போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.[4][5]
இ20ப போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி 3–0 என்ற கணக்கில் வென்றது.[6][7] இங்கிலாந்து முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றியது.[8] மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணியின் ஆட்ட முடிவில் மழை காரணமாகப் போட்டி கைவிடப்பட்டது.[9]
அணிகள்
இ20ப தொடர்
1-வது இ20ப
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
2-வது இ20ப
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக இங்கிலாந்தின் இலக்கு 18 நிறைவுகளுக்கு 103 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
3-வது இ20ப
|
எ
|
|
|
|
பினுர பெர்னாண்டோ 20 (14) டேவிட் வில்லி 3/27 (4 நிறைவுகள்)
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ஒருநாள் தொடர்
1-வது ஒருநாள்
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடட்த் தீர்மானித்தது.
- சரித் அசலங்க, பிரவீன் ஜயவிக்கிரம, தனஞ்சய லக்சன் (இல) மூவரும் தமது 1-வது ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
- ஜோ ரூட் (இங்) தனது 150-வது ஒருநாள் போட்டியில் விளையாடி,[13] தனது 6,000-வது ஒருநாள் ஓட்டத்தை எடுத்தார்.[14]
- கிறிஸ் வோக்ஸ் (இங்) தனது 150-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[15]
- உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிகள்: இங்கிலாந்து 10, இலங்கை 0.
2-வது ஒருநாள்
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடட்த் தீர்மானித்தது.
- சாம் கரன் (இங்) தனது முதலாவது ஒருநாள் ஐவீழ்த்தலைப் பெற்றார்..[16]
- உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிகள்: இங்கிலாந்து 10, இலங்கை 0.
3-வது ஒருநாள்
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடட்த் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் பாதியிலே கைவிடப்பட்டது .
- உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிகள் : இங்கிலாந்து - 5, இலங்கை -5
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்