இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் 2017
இலங்கைத் துடுப்பாட்ட அணி , இந்தியாவில் , 2017 நவம்பர் - திசெம்பர் மாதங்களில் சுற்றுப்பயணம மேற்கொண்டு இந்தியத் துடுப்பாட்ட அணியுடன் மூன்று தேர்வுப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று இ20ப போட்டிகளிலும் விளையாடியது.[ 1] [ 2] [ 3] [ 4] தேர்வுப் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணி இரண்டு-நாள் பயிற்சிப் போட்டியிலும் விளையாடியது.[ 5]
தேர்வுத் தொடரை இந்தியா 1–0 என்ற கணக்கில் வென்றது.[ 6] பன்னாட்டு ஒருநாள் தொடரை இந்தியா 2–1 என்ற கணக்கில் வென்றது. 2016 முதல் எட்டு அடுத்தடுத்த ஒருநாள் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது.[ 7] இந்தியா இ20ப போட்டித்தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்றது.[ 8]
வீரர்களின் பட்டியல்
இரண்டு நாள் பயிற்சி ஆட்டம்
எ
411/9d (88 ஓவர்கள்)சதீர சமரவிக்கிரம 74 (77) சந்தீப் வாரியர் 2/60 (15 ஓவர்கள்)
வெற்றி தோல்வியின்றி முடிவு யாதவ்பூர் பல்கலைக்கழக அரங்கு, கொல்கத்தா நடுவர்கள்: பாசிம் பதாக் (இந்), கி. சிறிநாத் (இந்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய XI அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ஒவ்வோர் அணியிலும் 15 வீரர்கள்
தேர்வுத் துடுப்பாட்டம்
1-வது தேர்வு
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
மழை காரணமாக முதல் நாள் 11.5 ஓவர்களும், இரண்டாம் நாள் 21 ஓவர்களும் விளையாடப்பட்டன.
2-வது தேர்வு
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
தினேஸ் சந்திமல் (இல) 3,000 தேர்வு ஓட்டங்களைக் கடந்தார்.[ 10]
முரளி விஜய் (இந்) தனது 10வது தேர்வு-சதத்தைப் பெற்றார்.[ 11]
இது இலங்கை அணியின் 100வது தேர்வுத் தோல்வி ஆகும். இந்தியாவின் மிகப் பெரிய வெற்றியாகும்.[ 12] [ 13]
3-வது தேர்வு
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
ரோசன் சில்வா (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
விராட் கோலி (இந்) தனது 20-வது தேர்வு-சதத்தையும், தனது 5,000-வது தேர்வு-ஓட்டத்தையும், இந்திய அணியின் தலைவராக தனது 3,000-வது தேர்வு-ஓட்டத்தையும் எடுத்தார்.[ 14] [ 15] [ 16]
இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, தில்லிப் பெரும் புகைமூட்டம் காரணமாக இலங்கை வீரர்கள் ஆட்டத்தை இடைநிறுத்தி, முகமூடிகளை அணிந்து விளையாடினார்கள்.[ 17]
ஒருநாள் தொடர்
1வது ஒருநாள்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சிரேயாசு ஐயர் (இந்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
ரோகித் சர்மா (இந்), திசாரா பெரேரா (இல) இருவரும் முதற்தடவையாக பன்னாட்டு ஒருநாள் போட்டியில் தலைவர்களாக விளைய்டாடினார்கள்.[ 18]
2வது ஒருநாள்
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
வாசிங்டன் சுந்தர் (இந்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
300 இற்கும் அதிகமான ஒருநாள் ஓட்டங்களை 100வது தடவையாக இந்திய அணி பெற்றது.[ 19]
ரோகித் சர்மா (இந்) மூன்று இரட்டை சதங்களை எடுத்து சாதனை படைத்தார்.[ 20]
3வது ஒருநாள்
இந்தியா 8 இலக்குகளால் வெற்றி இராசசேகர ரெட்டி துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம் நடுவர்கள்: சைமன் பிரை (ஆசி), நித்தின் மேனன் (இந்) ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (இந்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ஷிகர் தவான் (இந்) தனது 4,000வது ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.[ 7]
இருபது20
1வது இ20ப
எ
உபுல் தரங்க 23 (16) யுசுவேந்திரா சாகல் 4/23 (4 ஓவர்கள்)
இந்தியா 93 ஓட்டங்களால் வெற்றி பரபாத்தி அரங்கு, கட்டக் நடுவர்கள்: நித்தின் மேனன் (இந்), சி. கே. நந்தன் (இந்) ஆட்ட நாயகன்: யுசுவேந்திரா சாகல் (இந்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
விசுவா பெர்னான்டோ (இஅ) தனது இ20ப போட்டியில் விளையாடினார்.
ரோகித் சர்மா (இந்) இந்திய இ20ப அணிக்கு முதற்தடவையாக தலவராக விளையாடினார்.[ 21]
ஓட்ட வாரியாக, இது இந்தியாவின் மிகப்பெரிய இ20ப வெற்றியும், இலங்கையின் மிகப் பெரிய இ20ப தோல்வியும் ஆகும்.[ 22]
2-வது இ20
இந்தியா 88 ஓட்டங்களால் வெற்றி ஓல்க்கார் அரங்கு, இந்தோர் நடுவர்கள்: அனில் சௌதரி (இந்), சி. கே. நந்தன் (இந்) ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (Ind)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இது 2020ப போட்டியில் இந்தியா எடுத்த அதிக்கூடிய ஓட்டங்கள் ஆகும்.[ 23]
ரோகித் சர்மா (இந்) அதிவிரைவான இ20ப சதத்தை எடுத்தார் (35 ஓட்டங்கள்). இந்தியாவுக்காக அதிகூடிய ஓட்டங்கள் எடுத்த முதலாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.[ 24]
3-வது இ20
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
வாசிங்டன் சுந்தர் (இந்) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.[ 25]
மேற்கோள்கள்
↑ "Sri Lanka's return visit could impact India's tour to South Africa" . ESPN Cricinfo . Retrieved 29-07-2017 .
↑ "South Africa v India: Boxing Day out, New Year likely to begin late" . ESPN Cricinfo . Retrieved 19-08-2017 .
↑ "Guwahati, Thiruvananthapuram in line for T20I debuts" . ESPN Cricinfo . Retrieved 1 August 2017 .
↑ "Sri Lanka set for packed India tour" . ESPN Cricinfo . Retrieved 2 October 2017 .
↑ "Five Hyderabad players in Board President's XI team" . Times of India . Retrieved 24-10-2017 .
↑ "Dhananjaya, Roshen deny India 2–0" . ESPN Cricinfo . Retrieved 6-12-2017 .
↑ 7.0 7.1 "India scamper to eighth successive ODI series win" . ESPN Cricinfo . Retrieved 17-12-2017 .
↑ "Unadkat, Pandey shine as India complete 3–0 sweep" . ESPN Cricinfo . Retrieved 24-12-2017 .
↑ "Vijay back in squad for Sri Lanka Tests" . ESPN Cricinfo . Retrieved 23 October 2017 .
↑ "Thirimanne the bunny, and Ashwin-Jadeja v Kumble-Harbhajan" . ESPN Cricinfo . http://www.espncricinfo.com/story/_/id/21536675/thirimanne-bunny-ashwin-jadeja-v-kumble-harbhajan . பார்த்த நாள்: 24-11-2017 .
↑ "Vijay, Pujara punish Sri Lanka with centuries" . International Cricket Council . https://www.icc-cricket.com/news/519165 . பார்த்த நாள்: 25-11-2017 .
↑ "Test cricket team results summary" . ESPN Cricinfo. Retrieved 27-11-2017 .
↑ "Ashwin quickest to 300 wickets, India record joint-biggest win" . ESPN Cricinfo . http://www.espncricinfo.com/series/18074/report/1122724/India-vs-Sri-Lanka-2nd-Test-sl-in-india-2017-18 . பார்த்த நாள்: 27-11-2017 .
↑ "3rd Test: Virat Kohli goes past 5000-run mark in Tests" . Times of India . Retrieved 2-12-2017 .
↑ "Virat Kohli scores 20th Test century, racks up staggering numbers in 2017" . Indian Express . Retrieved 2-12-2017 .
↑ "Kohli breezes past 5000 runs with his 20th Test ton" . ESPN Cricinfo . Retrieved 2-12-2017 .
↑ "Delhi pollution interrupts India-Sri Lanka Test" . ESPN Cricinfo . Retrieved 4-12-2017 .
↑ "In Stats: India Eye World Number 1 Rank in ODI Series vs Sri Lanka" . The Quint . Retrieved 10 December 2017 .
↑ "Rohit's third double-ton powers India to victory" . International Cricket Council . Retrieved 13-12-2017 .
↑ "3 double hundreds Rohit Sharma slams 3rd double ton in ODIs, 2nd vs Sri Lanka Mohali" . Deccan Chronicle . Retrieved 13-12-2017 .
↑ "India vs Sri Lanka, 1st T20I preview and likely XIs: Rohit Sharma looks to make captaincy debut memorable" . Cricket Country . Retrieved 20-12-2017 .
↑ "Sri Lanka's worst defeat in T20Is" . ESPN Cricinfo . Retrieved 20 December 2017 .
↑ "2nd T20I: Rohit Sharma and KL Rahul power India to record total" . Times of India . Retrieved 22-12-2017 .
↑ "Rohit hits the joint-fastest T20I century" . ESPN Cricinfo . Retrieved 22-12-2017 .
↑ "Washington Sundar youngest to play for India in T20Is" . Times of India . Retrieved 24-12-2017 .