கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம்

கடமலை-மயிலாடும்பாறை
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தேனி
மக்களவை உறுப்பினர்

தங்க தமிழ்ச்செல்வன்

சட்டமன்றத் தொகுதி ஆண்டிப்பட்டி
சட்டமன்ற உறுப்பினர்

ஆ. மகாராஜன் (திமுக)

மக்கள் தொகை 74,413
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்த இந்த கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 18 கிராம ஊராட்சிகள் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 74,413 ஆகும். அதில் ஆண்கள் 38,192; பெண்கள் 36,221 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 17,478 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,867; பெண்கள் 8,611ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஆக 291 உள்ளது. அதில் ஆண்கள் 154; பெண்கள் 137 ஆகஉள்ளனர்.[5]

பஞ்சாயத்து கிராமங்கள்

கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 கிராம ஊராட்சிகள் பட்டியல்:[6]

  1. வருசநாடு
  2. தும்மக்குண்டு
  3. தங்கம்மாள்புரம்
  4. சிங்கராஜபுரம்
  5. பொன்னன்படுகை
  6. பாலூத்து
  7. நரியூத்து
  8. மயிலாடும்பாறை
  9. முத்தாலம்பாறை
  10. முறுக்கோடை
  11. மேகமலை
  12. மந்திசுணை-மூலக்கடை
  13. குமணன்தொழு
  14. கடமலைக்குண்டு
  15. கண்டமனூர்
  16. எட்டப்பராஜபுரம்
  17. துரைச்சாமிபுரம்
  18. ஆத்தங்கரைபட்டி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. 8 Panchayats Unions
  5. Theni District Census 2011
  6. கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


தேனி மாவட்டம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya