காந்தி நகர் சட்டமன்றத் தொகுதி (Gandhi Nagar, Delhi Assembly constituency), தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]
இது கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.
பகுதிகள்
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 75, 76 ஆகிய வார்டுகளும், 77, 91, 92 ஆகிய வார்டுகளின் பகுதிகளும் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
ஆறாவது சட்டமன்றம் (2015)
- தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
வாக்கு விழுக்காடு (%)
|
ஆம் ஆத்மி கட்சி |
அனில் குமார் பாச்பாய் |
50,946 |
45.24
|
பாசக |
சிதேந்தர் |
43,464 |
38.59
|
காங்கிரசு |
சுரேந்தர் பிரகாசு சர்மா |
16,228 |
14.41
|
ஐந்தாவது சட்டமன்றம் (2013)
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
வாக்கு விழுக்காடு (%)
|
காங்கிரசு |
அரவிந்தர் சிங் லௌவ்லி |
48,897 |
48.47
|
பாசக |
ரமேசு சந்து செயின் |
31,936 |
31.66
|
ஆம் ஆத்மி கட்சி |
அனில் குமார் பாச்பாய் |
16,546 |
16.40
|
நான்காவது சட்டமன்றம் (2008)
கட்சி |
வேட்பாளர் |
பெற்ற வாக்குகள் |
வாக்கு விழுக்காடு (%)
|
காங்கிரசு |
அரவிந்தர் சிங் லௌவ்லி |
59,795 |
64.25
|
பாசக |
கமால் குமார் செயின் |
27,870 |
29.94
|
பகுசன் சமாச் கட்சி |
சஞ்சய் கௌவுர் |
4,024 |
4.32
|
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-24.
- ↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்
மேலும் பார்க்க