டான் தமிழ் ஒளி

டான் தமிழ் ஒளி
ஒளிபரப்பு தொடக்கம் 2009
கொள்கைக்குரல் தமிழின் பெருமை உலகமெங்கும்
நாடு இலங்கை
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இலங்கை
இணையம்
அமெரிக்க ஐக்கிய நாடு
ஆசியா
ஐரோப்பா
தலைமையகம் யாழ்ப்பாணம்
கொழும்பு
துணை அலைவரிசை(கள்) டான் யாழ் ஒளி
டான் மியூசிக்
டான் செய்திகள்
ஓம் தொலைக்காட்சி
கல்வி தொலைக்காட்சி
யார்லதொலைக்காட்சி
ஹோலிமரி தொலைக்காட்சி
பிறை தொலைக்காட்சி
வலைத்தளம் http://www.dantv.tv/

டான் தமிழ் ஒளி இலங்கையில் 2009ம் ஆண்டு தொடக்கம் ஒளிபரப்பாகும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனமாகும். இந்த ஒளிபரப்பு சேவையின் ஒரு சகோதர சேவை டான் யாழ் ஒளி எனும் பெயரில் யாழ்ப்பாணத்திற்கான சேவையை வழங்கி வருகின்றது.[1]உலக அளவில் இணைய வழியாகவும், செய்மதியூடாகவும் தமது சேவையை வழங்கி வருகிறது.

உரையாடல் நிகழ்ச்சிகள், சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் போன்றன இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றது.

சின்னம்

மேற்கோள்கள்

  1. [https:http://www.dantv.tv/ "டான் தமிழ் ஒளி"]. www.dantv. {{cite web}}: Check |url= value (help)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya