தங்க நாற்கரச் சாலை |
---|
 இந்திய நெடுஞ்சாலை வரைபடத்தில் ஊதா வண்ணத்தில் தங்க நாற்கரச்சாலை வழித்தடம் காட்டப்பட்டுள்ளது |
வழித்தடத் தகவல்கள் |
---|
பராமரிப்பு இதேநெஆ |
நீளம்: | 5,846 km (3,633 mi) |
---|
தில்லி – கொல்கத்தா |
---|
நீளம்: | 1,453 km (903 mi) |
---|
முக்கிய சந்திப்புகள்: | தேநெ 2 |
---|
தில்லி – மும்பை |
---|
நீளம்: | 1,419 km (882 mi) |
---|
முக்கிய சந்திப்புகள்: | தேநெ 8, தேநெ 79A, தேநெ 79, தேநெ 76 |
---|
மும்பை – சென்னை |
---|
நீளம்: | 1,290 km (800 mi) |
---|
முக்கிய சந்திப்புகள்: | தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா), தேநெ 7, தேநெ 46 |
---|
கொல்கத்தா – சென்னை |
---|
நீளம்: | 1,684 km (1,046 mi) |
---|
முக்கிய சந்திப்புகள்: | தேநெ 6, தேநெ 60, தேநெ 5 |
---|
நெடுஞ்சாலை அமைப்பு |
---|
|
தங்கநாற்கரச் சாலைத் திட்டம் என்பது இந்தியாவின் நான்கு முக்கியப் பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிப்பாதைகளாக மாற்றும் திட்டம் ஆகும். இத்திட்டம் 1999ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.[1]
மேற்கூறிய நான்கு நகரங்களையும் இணைக்கும் கோடு நாற்கரமாகக் காணப்படுவதால் இது தங்கநாற்கரச் சாலைத் திட்டம் எனப் பெயரிடப் பட்டது. இதன் மொத்த நீளம் 5,846 கிலோ மீட்டர்கள் ஆகும்.
இது அப்போதை இந்தியப் பிரதமர் வாஜ்பாயினால் துவங்கப்பட்டது. இந்த முதல் கட்ட தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் (NHDP), ரூபாய் 60,000 கோடி ( ஐக்கிய அமெரிக்க $ 12.2 பில்லியன்) செலவில் 5.846 கி.மீ. (3,633 மைல்) தூரம் நான்கு/ஆறு வழி(லேன்) விரைவு(எக்ஸ்பிரஸ்) நெடுஞ்சாலைகள் கொண்டது.
நன்மைகள்
ஒவ்வொரு மாநிலத்தின் தங்க நாற்கரச் சாலை நீளம்
முடிக்கப்பட்டதும் தங்க நாற்கரச் சாலை இந்தியாவின் 13 மாநிலங்கள் வழியாக கடக்கும்:
தற்போதைய நிலவரம்
எண் |
வழி |
நிறைவடைந்த நீளம் (கி.மீ) |
மொத்த நீளம் (கி.மீ) |
நிறைவு (சதவீத்ததில் (%) |
இன்றைய நிலவரப்படி |
ஆதாரம்
|
1. |
டெல்லி-கொல்கத்தா |
1,453 km (903 mi) |
1,453 km (903 mi) |
100 |
ஆகஸ்ட்31, 2011 |
[1] பரணிடப்பட்டது 2009-08-01 at the வந்தவழி இயந்திரம்
|
2. |
மும்பை - சென்னை |
1,290 km (800 mi) |
1,290 km (800 mi) |
100 |
ஆகஸ்ட் 31, 2011 |
[2] பரணிடப்பட்டது 2009-08-04 at the வந்தவழி இயந்திரம்
|
3. |
கொல்கத்தா-சென்னை |
1,667 km (1,036 mi) |
1,684 km (1,046 mi) |
98.99 |
செப்டம்பர் 30, 2011 |
[3] பரணிடப்பட்டது 2009-07-23 at the வந்தவழி இயந்திரம்
|
4. |
டெல்லி-மும்பை |
1,419 km (882 mi) |
1,419 km (882 mi) |
100 |
ஆகஸ்ட் 31, 2011 |
[4] பரணிடப்பட்டது 2009-06-28 at the வந்தவழி இயந்திரம்
|
|
Total |
5,829 km (3,622 mi) |
5,846 km (3,633 mi) |
99.70 |
செப்டம்பர் 30, 2011 |
[5] பரணிடப்பட்டது 2009-11-29 at the வந்தவழி இயந்திரம்
|
NHAI - Current status பரணிடப்பட்டது 2009-11-29 at the வந்தவழி இயந்திரம்
இணைக்கப்படும் நகரங்கள்
தில்லி - கொல்கத்தா
|
தில்லி - மும்பை
|
சென்னை - மும்பை
|
கொல்கத்தா - சென்னை
|
|
|
|
|
மேற்கோள்கள்
வெளி இணைப்பு