வ.எண் |
நூலின் பிரிவு |
நூலின் பெயர் |
நூலாசிரியர் |
நூல் வெளியீடு
|
1 |
மரபுக்கவிதை |
பெரியார் காவியம் |
இரா. மணியன் |
சீதை பதிப்பகம், சென்னை.
|
2 |
புதுக்கவிதை |
பூட்டாங்கயிறு |
கவிஞர் கவிமுகில் |
வனிதா பதிப்பகம், சென்னை.
|
3 |
புதினம் |
ஏழரைப் பங்காளி வகையறா |
எஸ். அர்ஷியா |
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
|
4 |
சிறுகதை |
ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள் |
ஆண்டாள் பிரியதர்ஷினி |
ஏகம் பதிப்பகம், சென்னை
|
5 |
நாடகம் (உரைநடை, கவிதை ) |
செம்பியன் தமிழவேள் |
சி. செந்தமிழ்ச்சேய் |
மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப் பணி அறக்கட்டளை, கடலூர்.
|
6 |
சிறுவர் இலக்கியம் |
பச்சைக்கிளியே பறந்துவா |
பாவண்ணன் |
அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர்.
|
7 |
திறனாய்வு |
அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக் கவிதை மரபும் |
பெ. மாதையன் |
பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.
|
8 |
மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் |
செந்தமிழ் வளம்பெற வழிகள் |
த. கனகரத்தினம் (இலங்கை |
மணிமேகலை பிரசுரம், சென்னை.
|
9 |
பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் |
கடவுள் ஒரு பொய் நம்பிக்கை |
கு.வெ.கி. ஆசான் |
திராவிடர் கழக் வெளியீடு, சென்னை.
|
10 |
நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) |
அர்ச்சுனன் தபசு (மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்) |
முனைவர் சா. பாலுச்சாமி |
காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்.
|
11 |
அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் |
சொல்வலை வேட்டுவன் |
பா. ரா. சுப்பிரமணியன் |
கயல்கவின், சென்னை.
|
12 |
பயண இலக்கியம் |
கம்போடியா நினைவுகள் |
கே.ஆர்.ஏ. நரசய்யா |
பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
|
13 |
வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு |
தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை |
ந. க. மங்கள முருகேசன் |
தென்றல் பதிப்பகம், சென்னை.
|
14 |
நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு |
நீதிக்கட்சி வரலாறு |
க. திருநாவுக்கரசு |
நக்கீரன் பதிப்பகம்
|
15 |
கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் |
வளமிகு சூரிய ஆற்றல் இயற்பியல் |
ஆர். வி. ஜெபா ராசசேகர் |
ஈடன் பதிப்பகம், மதுரை.
|
16 |
பொறியியல், தொழில்நுட்பம் |
சந்திரயான் |
சி. சரவணகார்த்திகேயன் |
கிழக்கு பதிப்பகம், சென்னை.
|
17 |
மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) |
பெரியாரைக் கேளுங்கள் |
மா. நன்னன் |
ஏகம் பதிப்பகம், சென்னை.
|
18 |
சட்டவியல், அரசியல் |
காப்புரிமை |
எஸ். பி. சொக்கலிங்கம் |
கிழக்கு பதிப்பகம், சென்னை.
|
19 |
பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் |
காந்தியப் பொருளியல் |
டாக்டர் மா. பா. குருசாமி |
குரு- தேமொழி தாயன்பகம், திண்டுக்கல்.
|
20 |
மருந்தியல், உடலியல், நலவியல் |
கண் நோய்களும் மருத்துவமும் |
டாக்டர் த. கோ. சாந்திநாதன் |
பதிப்புத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
|
21 |
தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) |
நல்லெண்ணெயின் மருத்துவ ரகசியங்கள்
|
குரு. சண்முகநாதன் |
சங்கீதா வெளியீட்டகம், திருநெல்வேலி.
|
22 |
சமயம், ஆன்மீகம், அளவையியல் |
தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள் |
டாக்டர் கி. முப்பால்மணி |
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
|
23 |
கல்வியியல், உளவியல் |
கற்றலும் கற்பித்தலும் |
ஜவஹர் சு. சுந்தரம் |
கங்காராணி பதிப்பகம், சென்னை.
|
24 |
வேளாண்மையியல், கால்நடையியல் |
வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு |
முனைவர் ம. சுவாமியப்பன், முனைவர் மா. கல்யாணசுந்தரம் |
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
|
25 |
சுற்றுப்புறவியல் |
----- |
----- |
-----
|
26 |
கணிணியியல் |
தமிழ் இணையம் தமிழ் வலைதளங்கள்: பங்களிப்பும் பயன்பாடும் |
ம. செ. இரபிசிங் |
நர்மதா பதிப்பகம், சென்னை.
|
27 |
நாட்டுப்புறவியல் |
நாட்டுப்புறத் தெய்வங்கள்: களஞ்சியம் - அம்மன் முதல் விருமாண்டி வரை |
முனைவர் சு. சண்முகசுந்தரம் |
காவ்யா பதிப்பகம், சென்னை.
|
28 |
வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் |
----- |
----- |
-----
|
29 |
இதழியல், தகவல் தொடர்பு |
ஒரு பைசாத் தமிழன் அயோத்தி தாச பண்டிதர் |
புலவர் வே. பிரபாகரன் |
திருவள்ளுவர் ஆய்வு நூலகம், சென்னை.
|
30 |
பிற சிறப்பு வெளியீடுகள் |
ஒன்றே சொல்! நன்றே சொல்! (மூன்று தொகுதிகள்) |
சுப. வீரபாண்டியன் |
வானவில் புத்தகாலயம், சென்னை.
|
31 |
விளையாட்டு |
ஒலிம்பிக் சாதனையாளர்கள் |
ப்ரியா பாலு |
நர்மதா பதிப்பகம், சென்னை.
|