தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள் தமிழ்நாட்டில் 20ஆம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமையான சைனர் கோயில்கள் 60 உள்ளன. பின்னர் கட்டப்பட்ட புதிய கோயில்கள் 23 உள்ளன. அவை இங்கு அகர வரிசையில் தொகுத்துத் தரப்படுகின்றன.[ 1]
பழைய கோயில்கள்
அகலூர் விழுப்புரம் மாவட்டம்
அருங்காவூர் சோலை, திருவண்ணாமலை மாவட்டம்
அருங்குளம் காஞ்சி மாவட்டம்
ஆரணி எஸ் வி. நகரம், திருவண்ணாமலை மாவட்டம்
ஆரப்பாக்கம், காஞ்சி மாவட்டம்
ஆலகிராமம், விழுப்புரம் மாவட்டம்
இளங்காடு, திருவண்ணாமலை மாவட்டம்
எய்யில், விழுப்புரம் மாவட்டம்
எறும்பூர், திருவண்ணாமலை மாவட்டம்
ஏசாக்கொளத்தூர், திருவண்ணாமலை மாவட்டம்
கடலூர் OT, ஆதிநாதர் கோயில்
கண்ணாலம், விழுப்புரம் மாவட்டம்
கரந்தை, காஞ்சி மாவட்டம்
கரந்தை தஞ்சை மாவட்டம்
கல்லக்குளத்தூர், விழுப்புரம் மாவட்டம்
கள்ளப்புலியூர், விழுப்புரம் மாவட்டம்
கீழ் வைலாமூர், விழுப்புரம் மாவட்டம்
கீழ சாத்தமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்
கீழ விழிவனம், திருவண்ணாமலை மாவட்டம்
கும்பகோணம் , தஞ்சை மாவட்டம்
கோயிலம்பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம்
பெரிய கொரக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம்
கோழியனூர், விழுப்புரம் மாவட்டம்
சித்தன்னவாசல், புதுக்கோட்டை மாவட்டம்
மேல் சித்தாமூர் சமணர் கோயில் , விழுப்புரம் மாவட்டம்.[ 2]
சித்தாரால், நாகை மாவட்டம்
சிதறால் மலைக் கோவில் , கன்னியாகுமரி மாவட்டம்.
செஞ்சி, விழுப்புரம் மாவட்டம்
சேவூர், திருவண்ணாமலை மாவட்டம்
தச்சம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்
தச்சூர், திருவண்ணாமலை மாவட்டம்
திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம்
திருநறுங்குன்றம், விழுப்புரம் மாவட்டம்
திருப்பண்ணாமூர், காஞ்சி மாவட்டம்
சமணக் காஞ்சி , காஞ்சி மாவட்டம்[ 3]
திருமலை சமணர் கோயில் வளாகம் , திருவண்ணாமலை மாவட்டம்
தீபங்குடி , திருவாரூர் மாவட்டம்
தையனூர், விழுப்புரம் மாவட்டம்
தொண்டூர், விழுப்புரம் மாவட்டம்
நல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்
நாவல், திருவண்ணாமலை மாவட்டம்
நெடுமொழியனூர், விழுப்புரம் மாவட்டம்
நெல்லியங்குளம், திருவண்ணாமலை மாவட்டம்
பாரீசுவ ஜீனாலயம் ஒசூர், கிருட்டிணகிரி மாவட்டம்
பெரணமல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்
பெரிய கோழப்பலூர், திருவண்ணாமலை மாவட்டம்
பெரும்போகை, திருவண்ணாமலை மாவட்டம்
பெருமந்தூர், விழுப்புரம் மாவட்டம்
பேரணி, விழுப்புரம் மாவட்டம்
பொன்னூர்மலை, திருவண்ணாமலை மாவட்டம்
மன்னார்குடி ,திருவாரூர் மாவட்டம்
முதலூர், திருவண்ணாமலை மாவட்டம்
மேல் மலையனூர், விழுப்புரம் மாவட்டம்
வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்
வலதி, விழுப்புரம் மாவட்டம்
வாழைப்பந்தல், விழுப்புரம் மாவட்டம்
விஜயமங்கலம் சமணக்கோவில் விஜயபுரி , ஈரோடு மாவட்டம்
விருதூர், திருவண்ணாமலை மாவட்டம்
வெள்ளிமேடுபேட்டை, விழுப்புரம் மாவட்டம்
விழிஞம், விழுப்புரம் மாவட்டம்
வீடூர், விழுப்புரம் மாவட்டம்
வீராணமூர், விழுப்புரம் மாவட்டம்
வெண்பாக்கம், காஞ்சி மாவட்டம்
வெம்பூண்டி, விழுப்புரம் மாவட்டம்
ஆலத்தூர், திருப்பூர் மாவட்டம்
மஞ்சப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம்
தேசூர், திருவண்ணாமலை மாவட்டம்
பொன்னூர், திருவண்ணாமலை மாவட்டம்
கூடலூர், திருவண்ணாமலை மாவட்டம்
தாயனூர், விழுப்புரம் மாவட்டம்
புதிய சைனக் கோயில்கள்
அம்பத்தூர், சென்னை
அயலவாடி, திருவண்ணாமலை மாவட்டம்
அனுமந்தகுடி, சிவகங்கை மாவட்டம்
ஆதம்பாக்கம், சென்னை
ஆர். குன்னத்தூர், திருவண்ணாபலை மாவட்டம்
ஆரணி, கொசப்பாளையம், திருவண்ணாமலை மாவட்டம்
ஆரணி, சைதாப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம்
ஆரணி, பாளையம், திருவண்ணாமலை மாவட்டம்
ஆரணி, புதுக்காமூர், திருவண்ணாமலை மாவட்டம்
இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்
ஒத்தலவாடி, திருவண்ணாமலை மாவட்டம்
கழுகுமலை நெல்லை மாவட்டம்
காஞ்சிபுரம் மேட்டுத்தெரு
கொளத்தூர், சென்னை
சிங்கிகுளம், நெல்லை மாவட்டம்
செய்யார், திருவண்ணாமலை மாவட்டம்
சென்னை கோட்டை
சோமாசிப்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்
திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்
திருவண்ணாமலை
நங்கநல்லூர், சென்னை
பம்மல், சென்னை
புழல், சென்னை
மேலப்பந்தல், வேலூர் மாவட்டம்
ரெண்டேரிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம்
வேலூர், சத்துவாச்சேரி
மற்ற சைனக் கோயில்கள்
தோப்புள்ளக்கரை - அருப்புக்கோட்டை[ 4]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சமணக் கடவுளர்கள் சமண மெய்யியல்
சமண நெறிகள்
அறிவாய்வியல்
சமண மெய்யியல்
சமண அண்டவியல்
கர்மக் கோட்பாடு
கரும வகைகள்
கருத்தின் காரணங்கள்
குணங்களுக்கான அடிப்படை
வஸ்து
தத்துவம்
உலகின் அடிப்படை உண்மை
பந்தம்
சம்வரம்
நிர்ஜரா
மோட்சம்
இறப்பு
துயரம்
இரத்தினாத்திரயம்
கஷாயம்
விலங்குரிமை
சமணப்பிரிவுகளும், உட்பிரிவுகளும்
திகம்பரர்
மூலசங்கம்
தாரணை
பிஸ்பந்தி
திகம்பர குருபரம்பரை
யாபனியா
சுவேதாம்பரர்
உருவ வழிபாடு
ஸ்தானகவாசீ
சுவேதாம்பர குருபரம்பரை
சமயப் பழக்கவழக்கங்கள்
வடக்கிருத்தல்
தியானம்
துறவறம்
சைவ உணவு
உண்ணாநோன்பு
சமணச் சடங்குகள்
சமண விழாக்கள்
உபாதானம்
தவம்
சுய பரிசோதனை
சமண இலக்கியங்கள் சமணச் சின்னங்கள் துறவறம் சமண அறிஞர்கள்
வீரசேனர்
ஜினசேனர்
குணபத்திரர்
நளினிபல்பீர்
கோலெட்டீ (Colette Caillat)
சாந்தாபாய்
ஜான் இ. கார்ட்
பால் துண்டாஸ்
வீரசந்த் காந்தி
ஹெர்மன் ஜோகோபி
சம்பத்ராய் ஜெயின்
பத்மநாப ஜெயின்
ஜெர்ரி டி. லாங்
ஹம்பா நாகராஜய்யா
சலௌதியா பஸ்தோரினோ
பால் பாட்டீல்
ஜினேந்திர வர்னி
சமணச் சமூகம்
சிரமணர்கள்
சரகர்கள்
தமிழ்ச் சைனர்
அமைப்புகள்
திகம்பர ஜெயின் மகாசபை
விஸ்வ ஜெயின் சம்மேளனம்
வட அமெரிக்கா ஜெயினர்கள் சங்கம்
உலக நாடுகளில்
இந்தியாவில் சமணம் வெளிநாடுகளில்
இலங்கையில் சமணம்
கனடாவில் சமணம்
ஐரோப்பாவில் சமணம்
ஐக்கிய அமெரிக்காவில் சமணம்
ஜப்பானில் சமணம்
சிங்கப்பூரில் சமணம்
ஹாங்காங்கில் சமணம்
பாகிஸ்தானில் சமணம்
பெல்ஜியத்தில் சமணம்
ஆப்பிரிக்காவில் சமணம்
தென்கிழக்காசியாவில் சமணம்
ஆஸ்திரேலியாவில் சமணம்
சமணம் மற்றும் அரச குலங்கள் மற்றும் பேரரசுகள் தொடர்புடைவைகள் பட்டியல்கள் Navboxes