மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் மக்கள் தொகை அடிப்படையில் நாடுகள்
தனி நாடுகளிலும் சில ஆட்சிப்பகுதிகளிலும் 2005 ஆண்டிற்கான மக்கள் தொகைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 192 உறுப்பினர் நாடுகள் மற்றும் சீனக் குடியரசு , தைவான் , வத்திக்கான் நகரம் ஆகியவை மட்டுமே எண்வரிசை இட்டுக் காட்டப்பட்டுள்ளன. பிற ஆட்சிப்பகுதிகள் எண்வரிசைப் படுத்தாமல் ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளன.
மதிப்பீடு
நாடு
சனத்தொகை[1]
—
உலகம்
6,446,131,400
1
மக்கள் சீனக் குடியரசு
1,306,313,812[3]
2
இந்தியா
1,080,264,388
—
ஐரோப்பிய ஒன்றியம்
457,030,418
3
ஐக்கிய அமெரிக்கா
297,200,000[4]
4
இந்தோனேசியா
241,973,879
5
பிரேசில்
186,112,794[5] [6]
6
பாகிஸ்தான்
162,419,946
7
பங்களாதேஷ்
144,319,628
8
ரஷ்யா
143,420,309
9
நைஜீரியா
128,771,988[5]
10
ஜப்பான்
127,417,244
11
மெக்ஸிகோ
106,202,903
12
பிலிப்பைன்ஸ்
87,857,473
13
வியட்நாம்
83,535,576
14
ஜெர்மனி
82,468,000[7]
15
எகிப்து
77,505,756
16
எத்தியோப்பியா
73,053,286[5]
17
துருக்கி
69,660,559
18
ஈரான்
68,017,860
19
தாய்லாந்து
65,444,371[5]
20
பிரான்ஸ்
60,656,178[8]
21
ஐக்கிய இராச்சியம்
60,441,457
22
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
60,085,804[5]
23
இத்தாலி
58,103,033
24
தென் கொரியா
48,422,644
25
உக்ரைன்
47,425,336
26
தென் ஆப்பிரிக்கா
44,344,136[5]
27
ஸ்பெயின்
43,209,511[9]
28
கொலம்பியா
42,954,279
29
மியான்மர்
42,909,464[5]
30
சூடான்
40,187,486
31
அர்ஜென்டினா
39,537,943
32
போலந்து
38,635,144
33
தான்சானியா
36,766,356[5]
34
மலேசியா
34,112,440[11]
35
கென்யா
33,829,590[5]
36
கனடா
33,133,041
37
மொராக்கோ
32,725,847
38
அல்ஜீரியா
32,531,853
39
ஆப்கானிஸ்தான்
29,928,987
40
பெரு
27,925,628
41
நேபாளம்
27,676,547
42
உகாண்டா
27,269,482[5]
43
உஸ்பெகிஸ்தான்
26,851,195
44
சவூதி அரேபியா
26,417,599[10]
45
ஈராக்
26,074,906
46
வெனிசுலா
25,375,281
47
வட கொரியா
22,912,177
48
சீனக்குடியரசு(தைவான்)
22,894,384[12]
49
ரொமானியா
22,329,977
50
கானா
21,029,853[5]
51
ஏமன்
20,727,063
52
ஆஸ்திரேலியா
20,229,800
53
இலங்கை
20,064,776[13]
54
மொசாம்பிக்
19,406,703[5] [14]
55
சிரியா
18,448,752[15]
56
மடகாஸ்கர்
18,040,341
57
கோட் டிவார்
17,298,040[5]
58
நெதர்லாந்து
16,407,491
59
கேமரூன்
16,380,005[5]
60
சிலி
16,267,278[16]
61
கசக்ஸ்தான்
15,185,844
62
கௌத்தமாலா
14,655,189
63
புர்கினா ஃபாசோ
13,925,313[5]
64
கம்போடியா
13,607,069[5]
65
ஈக்வெடார்
13,363,593
66
ஜிம்பாப்வே
12,746,990[5]
67
மாலி
12,291,529
68
மலாவி
12,158,924[5]
69
நைஜர்
11,665,937
70
கியூபா
11,346,670
71
ஜாம்பியா
11,261,795[5]
72
அங்கோலா
11,190,786
73
செனகல்
11,126,832
74
சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ
10,829,175
75
கிரேக்கம்
10,668,354
76
போர்த்துக்கல்
10,566,212
77
பெல்ஜியம்
10,364,388
78
பெலாரஸ்
10,300,483
79
செக் குடியரசு
10,241,138
80
ஹங்கேரி
10,084,000[2]
81
துனிசியா
10,074,951
82
சாட்
9,826,419
83
கினி
9,467,866
84
ஸ்வீடன்
9,001,774
85
டொமினிகன் குடியரசு
8,950,034
86
பொலிவியா
8,857,870
87
சோமாலியா
8,591,629[17]
88
ருவாண்டா
8,440,820[5]
89
ஆஸ்திரியா
8,184,691
90
ஹைட்டி
8,121,622[5]
91
ஆசர்பைசான்
7,911,974
92
ஸ்விட்சர்லாந்து
7,489,370
93
பெனின்
7,460,025[5]
94
பல்கேரியா
7,450,349
95
தஜிகிஸ்தான்
7,163,506
96
ஹொண்டுராஸ்
6,975,204[5]
97
இசுரேல்
6,955,000[18]
—
ஹொங்கொங் SAR (PRC )
6,898,686
98
எல் சால்வடோர்
6,704,932
99
புருண்டி
6,370,609[5]
100
பராகுவே
6,347,884
101
லாவோஸ்
6,217,141
102
சியெரா லியொன்
6,017,643
103
லிபியா
5,765,563[19]
104
ஜோர்டான்
5,759,732
105
டோகோ
5,681,519[5]
106
பப்புவா நியூகினியா
5,545,268
107
நிக்கரகுவா
5,465,100
108
டென்மார்க்
5,432,335
109
ஸ்லோவேக்கியா
5,431,363
110
பின்லாந்து
5,223,442
111
-
5,146,281
112
துர்க்மெனிஸ்தான்
4,952,081
113
ஜோர்ஜியா
4,677,401
114
நார்வே
4,593,041
115
எரித்திரியா
4,561,599
116
குரோசியா
4,495,904
117
மோல்டோவா
4,455,421
118
சிங்கப்பூர்
4,425,720
119
அயர்லாந்துக் குடியரசு
4,130,700[29]
120
நியூஸிலாந்து
4,098,200[20]
121
பொசுனியா எர்செகோவினா
4,025,476
122
கோஸ்ட்டா ரிக்கா
4,016,173
—
புவேர்ட்டோ ரிக்கோ (அமெரிக்க ஐக்கிய நாடு )
3,916,632
123
லெபனான்
3,826,018
124
மத்திய ஆப்பிரிக்க குடியரசு
3,799,897[5]
125
லித்துவேனியா
3,596,617
126
அல்பேனியா
3,563,112
127
லைபீரியா
3,482,211
128
உருகுவே
3,415,920
129
மௌரித்தானியா
3,086,859
130
பனாமா
3,039,150
131
காங்கோ குடியரசு
3,039,126[5]
132
ஓமன்
3,001,583[21]
133
ஆர்மீனியா
2,982,904
134
மங்கோலியா
2,791,272
135
ஜமைக்கா
2,731,832
136
ஐக்கிய அரபு அமீரகம்
2,563,212[22]
—
மேற்குக் கரை
2,385,615[23]
137
குவைத்
2,335,648[24]
138
லாட்வியா
2,290,237
139
பூடான்
2,232,291[25]
140
வடக்கு மக்கெதோனியா
2,045,262
141
நமீபியா
2,030,692[5]
142
ஸ்லோவேனியா
2,011,070
143
லெசோத்தோ
1,867,035[5]
144
போட்ஸ்வானா
1,640,115[5]
145
காம்பியா
1,593,256
146
கினி-பிசாவு
1,416,027
147
காபொன்
1,389,201[5]
—
காசாப் பகுதி (Gaza Strip)
1,376,289
148
எஸ்தோனியா
1,332,893
149
மொரீசியஸ்
1,230,602
150
சுவாசிலாந்து
1,173,900[5]
151
ட்ரினிடாட்டும் டொபாகோவும்
1,088,644
152
கிழக்கு திமோர்
1,040,880[26]
153
பிஜி
893,354
154
கட்டார்
863,051
155
சைப்ரஸ்
780,133
—
ரீயூனியன்
776,948
156
கயானா
765,283[5]
157
பஹ்ரைன்
688,345[27]
158
கொமொரோஸ்
671,247
159
சாலமன் தீவுகள்
538,032
160
ஈக்வடோரியல் கினி
535,881
161
ஜிபூட்டி
476,703
162
லக்சம்பர்க்
468,571
—
மக்காவு சிறப்பு நிர்வாக பகுதி (SAR) (சீன மக்கள் குடியரசு )
449,198
—
குவாதலூப்பே
448,713
163
சுரிநாம்
438,144
—
மார்டீனிக் (Martinique)
432,900
164
கேப் வேர்டே
418,224
165
மால்ட்டா
398,534
166
புரூணை
372,361
167
மாலத்தீவுகள்
349,106
168
பஹாமாஸ்
301,790[5]
169
ஐஸ்லாந்து
296,737
170
பெலிசே
279,457
171
பார்படோஸ்
279,254
172
மேற்கு சகாரா
273,008
—
பிரெஞ்சு பொலினீசியா
270,485
—
நெதர்லாந்து அண்டிலிசு
219,958
—
நியூ கலிடோனியா
216,494
173
வனுவாட்டு
205,754
—
பிரெஞ்சு கினி
195,506
—
மயோட்டே
193,633
174
சாவோ தோமே பிரின்சிபே
187,410
175
சமோவா
177,287
—
குவாம்
168,564
176
சென் லூசியா
166,312
177
செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும்
117,534
178
தொங்கா
112,422
—
அமெரிக்க கன்னித் தீவுகள்
108,708
179
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
108,105
180
கிரிபாட்டி
103,092
—
ஜெர்சி
90,812
181
கிரெனடா
89,502
182
சிஷெல்ஸ்
81,188
—
வட மரியானா தீவுகள்
80,362
—
மாண் தீவு
75,049
—
அரூபா
71,566
183
அன்டோரா
70,549
184
டொமினிக்கா
69,029
185
அன்டிகுவாவும் பர்புடாவும்
68,722
—
பெர்முடா
65,365
—
குயெர்ன்சி
65,228
186
மார்சல் தீவுகள்
59,071
—
அமெரிக்க சமோவா
57,881
—
கிரீன்லாந்து
56,375
—
பரோயே தீவுகள்
46,962
—
கேமன் தீவுகள்
44,270
187
சென். கிட்ஸும் நெவிஸும்
38,958
188
லீச்டென்ஸ்டெய்ன்
33,717
189
மொனாகோ
32,409
190
சான் மரீனோ
28,880
—
ஜிப்ரால்டர்
27,884
—
பிரித்தானிய கன்னித் தீவுகள் (British Virgin Islands)
22,643
—
குக் தீவுகள்
21,388
—
துர்கசும் கைகோசும்
20,556
191
பலாவு
20,303
—
வலிசும் புட்டூனாவும்
16,025
—
அங்கியுலா
13,254
192
நௌரு
13,048
193
துவாலு
11,636
—
மொன்செராட்
9,341[28]
—
செயிண்ட். எலனா
7,460
—
செயின்ட் பியெர் மற்றும் மிக்கேலான்
7,012
—
போக்லாந்து தீவுகள்
2,967
—
சுவால்பாத்
2,701
—
நியுவே
2,166
—
நோபோக் தீவு
1,828
—
டோக்கெலாவ்
1,405
194
வத்திக்கான் நகரம்
921
—
கொக்கோஸ் (கீலிங்) தீவுகள்
628
—
கிறிஸ்மஸ் தீவுகள்
361
—
பிட்கெய்ன் தீவுகள்
46
குறிப்புகள்
1. ^ கீழே குறிப்பிட்டவை தவிற அனைத்து கணிப்புக்களும் அமெரிக்க மத்திய உளவுத்துறையின் உலக ஆதார புத்தகத்தின் 2005 ஜூலை மாத பதிப்பை தழுவியது.
2. ^ 2005 ஜூலை மாத இறுதியில் ஹங்கேரியின் மத்திய எண்ணிக்கை அலுவலகத்தில் கிடைத்த தகவல் [1] பரணிடப்பட்டது 2005-10-15 at the வந்தவழி இயந்திரம்
3. ^ ஹாங்காங் (Hong Kong), மக்காவு (Macau) மற்றும் சீனக்குடியரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகள், தாய்வான் , பெஸ்கோடெரஸ் , க்யூமோய் மற்றும் மட்ஸு உள்ளடக்கவில்லை.
4. ^ செப்டெம்பர் 18, 2005ல் அமெரிக்க மக்கள் கணக்கெடுப்பு அலுவலகத்தின் மதிப்பீடு. [2]
5. ^ Estimates for this country take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected
6. ^ Brazil took a count in August 2000, which reported a population of 169,799,170; that figure was about 3.3% lower than projections by the US Census Bureau, and is close to the implied underenumeration of 4.6% for the 1991 census
7. ^ Estimate for first quarter of 2005 by the Federal Statistical Office of Germany [3] பரணிடப்பட்டது 2005-09-24 at the வந்தவழி இயந்திரம்
8. ^ Only includes the geographical area of Metropolitan France
9. ^ Estimate for சூலை 1 2005 by Spain's National Statistics Institute [4] பரணிடப்பட்டது 2005-11-30 at the வந்தவழி இயந்திரம்
10. ^ Includes 5,576,076 non-nationals
11. ^ Estimate by Department of Statistics Malaysia [5] , metholodgy used explained here [6] பரணிடப்பட்டது 2006-01-10 at the வந்தவழி இயந்திரம் ; CIA World Factbook estimate July 2005: 23,953,136
12. ^ Includes சீனக் குடியரசு , Pescadores , Quemoy and Matsu , which are claimed by the சீனா
13. ^ Since the outbreak of hostilities between the government and armed Tamil separatists in the mid-1980s, several hundred thousand Tamil civilians have fled the island; as of yearend 2000, approximately 65,000 were housed in 131 refugee camps in south India, another 40,000 lived outside the Indian camps, and more than 200,000 Tamils have sought refuge in the West
14. ^ The 1997 Mozambican census reported a population of 16,099,246
15. ^ In addition, about 40,000 people live in the Israeli-occupied Golan Heights - 20,000 Arabs (18,000 Druze and 2,000 Alawites) and about 20,000 Israeli settlers
16. ^ Estimate for சூன் 30 2005 by Chile's Instituto Nacional de Estadísticas [7]
17. ^ This estimate was derived from an official census taken in 1975 by the Somali Government; population counting in Somalia is complicated by the large number of nomads and by refugee movements in response to famine and clan warfare
18. ^ Estimate for அக்டோபர் 1 , 2005 by the Israeli Bureau of Statistics . Includes about 187,000 Israeli settlers in the West Bank, about 20,000 in the Israeli-occupied Golan Heights, and fewer than 177,000 in East Jerusalem. Does not include 188,000 foreign workers.
19. ^ Includes 166,510 non-nationals
20. ^ Estimated resident population for சூன் 30 2005 by Statistics New Zealand [8] பரணிடப்பட்டது 2005-12-12 at the வந்தவழி இயந்திரம் . Excludes the Cook Islands, Niue, Tokelau and the Ross Dependency.
21. ^ Includes 577,293 non-nationals
22. ^ Includes an estimated 1,606,079 non-nationals; the 17 December 1995 census presents a total population figure of 2,377,453, and there are estimates of 3.44 million for 2002
23. ^ In addition, there are about 187,000 Israeli settlers in the West Bank and fewer than 177,000 in East Jerusalem; estimate for சூலை 2004 by the ஐக்கிய அமெரிக்கா நடுவண் ஒற்று முகமை 's த வேர்ல்டு ஃபக்ட்புக் [9] பரணிடப்பட்டது 2004-12-14 at the வந்தவழி இயந்திரம்
24. ^ Includes 1,291,354 non-nationals
25. ^ Other estimates range as low as 810,000
26. ^ Other estimates range as low as 800,000
27. ^ Includes 235,108 non-nationals
28. ^ An estimated 8,000 refugees left the island following the resumption of volcanic activity in July 1995; some have returned
29. ^ Estimated resident population at ஏப்ரல் 2005 published செப்டம்பர் 14 2005 by Central Statistics Office (Ireland) [10] .
இவற்றையும் பார்க்கவும்
Articles that include one or more maps are shown in italics .
தலைப்புகளின் பட்டியல்களின் குறியீடுகள் பெயர்களும் சின்னங்களும் அரசியல் மற்றும் அரசாங்கம் மக்கள் தொகையியல் and புவியியல் rankings இடங்கள் ஏனைய தகவல்கள் மற்ற பட்டியல்கள்