விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா பயிற்சி
இந்தியாவில்
2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்
திசம்பர் 20, 2013 பெங்களூர் கிறித்து கல்லூரியில் பயிற்சிப் பட்டறை
விக்கிப்பீடியா:ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் திசம்பர் 13,2013
அக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்
அக்டோபர் 26, நவம்பர் 9 2013 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்
11 அக்டோபர் 2013 கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பயிலரங்கம்
அக்டோபர் 18, 2013 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம்
ஆகஸ்ட் 24, 2013 சென்னை விக்கிப்பீடியா பட்டறை
சூலை 26, 2013 சென்னை கிறித்தவக் கல்லூரி விக்கிப்பீடியா பட்டறை
மே 26, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு
மார்ச்சு 14, 2013 கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி பட்டறை
மார்ச்சு 9, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு
சனவரி 23, 2013 நாகர்கோவில் விக்கிப்பீடியா பட்டறை
செப்டம்பர் 11, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
ஆகஸ்ட் 6, 2012 குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் பட்டறை
ஆகஸ்ட் 2, 2012 மதுரை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
பிப்ரவரி 4, 2012 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
பிப்ரவரி 4, 2012 சென்னை விக்கிப்பீடியா அறிமுகம்
சனவரி 25, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை
ஜனவரி 11, 2012 எஸ்.எஸ்.என் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
டிசம்பர் 11, 2011, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை, சேலம்
செப்டம்பர் 17 2011, கட்டற்ற மென்பொருள் நாள் கடை, சென்னை
சூலை 9, 2011 விக்கி அறிமுகம் சென்னை
மார்ச் 5, 2011, புத்தனாம்பட்டி, தமிழ்நாடு
பெப்ரவரி 26, 2011 கோவை, தமிழ்நாடு
பிப்ரவரி 20, 2011 புதுச்சேரி, தமிழ்நாடு
பெப்ரவரி 20, 2011 திருச்சி, தமிழ்நாடு
பெப்ரவரி 6, 2011 சென்னை, தமிழ்நாடு
சனவரி 15, 2011 - சென்னை, தமிழ்நாடு
நவம்பர் 14, 2010 - சென்னை, தமிழ்நாடு
சூன் 14, 2009 - சென்னை, தமிழ்நாடு
மார்ச்சு 21, 2009 - பெங்களூரு, கர்நாடகா
சனவரி 31, 2009 - பெங்களூரு, கர்நாடகம்
சனவரி 18, 2009 - சென்னை, தமிழ்நாடு
இலங்கையில்
மார்ச் 31, 2018 ஆரையம்பதி
நவம்பர் 26, 2017 திருக்கோணமலை
ஆகத்து 28, 2017 மலையகம் - ஹட்டன்
ஆகத்து 14, 2017 சாவகச்சேரி
சனவரி 17, 2016 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு
அக்டோபர் 26, 2014 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு
ஏப்பிரல் 29, 2013 வவுனியா
ஏப்பிரல் 26, 2013 கொழும்பு
ஏப்பிரல் 25, 2013 - நூலகம்
நவம்பர் 9, 2011 கல்முனை
மே 6, 2011 கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை
மார்ச்சு 12, 2011 யாழ்ப்பாணம் (அறிமுகம்)
டிசம்பர் 28, 2010 - மட்டக்களப்பு
பிற நாடுகளில் இணையவழி நிகழ்வுகள், ஊடகங்கள் மற்றும் பிற
சனவரி 18, 2009 சென்னை தமிழ் விக்கிப்பீடியா அறிவகம்
இந்திய அறிவியல் கழக பட்டறை
2008 பெங்களூர் விக்கிப்பீடியா மாநாடு, பயனர் சுந்தர் , விக்கியூடக நிறுவனர் சிம்போ வேல்சு, தற்போதைய செயலாக்க தலைவர் சூ கார்டனர் சந்திப்பு
உங்களுக்கு விக்கிப்பீடியாவில் எழுத, பயன்படுத்த பயிற்சி வேண்டுமா? உங்கள் ஊருக்கே நேரடியாக வந்து நேரடியாகப் பயிற்சி அளிக்க முயல்வோம். தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தல் பற்றி மேலதிக தகவல்களுக்கு அறிமுகப்படுத்தல் பக்கத்தை பாக்கவும்.
பயிற்சித் தலைப்புகள்
விக்கிப்பீடியாவில் எழுதுதல், பயன்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
இந்தியாவிலும் பிற நாடுகளிலும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது எப்படி என்பது குறித்துப் பயிற்சியளிக்க விரும்பும் சில பயனர்கள் குறித்த விபரங்கள் இங்குத் தரப்பட்டுள்ளது.
இந்தியா, தமிழ்நாடு
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரிலும், தமிழ்நாட்டில் சில இடங்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்வது குறித்த பயிற்சியளிக்க விருப்பமுடையவர்களும் அவர்கள் பயிற்சியளிக்க விரும்பும் இடங்களும் குறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
ரவி - கோவை , திருச்சி , சென்னை , புதுச்சேரி , செங்கல்பட்டு , புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
சுந்தர் - பெங்களூர் , மதுரை , திண்டுக்கல் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
கார்த்திக் - பெங்களூர் , கரூர் , இராசிபுரம் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
சத்தியா - பெங்களூர் , சென்னை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
கணேஷ் - சென்னையில் பயிற்சி அளிக்க இயலும்.
தேனி.எம்.சுப்பிரமணி - தேனி ,மதுரை ,திண்டுக்கல் , திருநெல்வேலிமாவட்டத்தில் பயிற்சி அளிக்க இயலும்.
சக்திவேல் - கோவை ,ஈரோடு ,சேலம் ,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
பிற நாடுகள்
கனடா
நற்கீரன் - ரொறன்ரோ பெரு நகரப்பகுதியில் (Greater Toronto Area) பயிற்சி அளிக்க இயலும்.
செல்வா - கிட்சனர்-வாட்டர்லூ-குவெல்ச்-கேம்பிரிட்ச்சு, தொராண்டோ (ரொறன்ரோ , டொராண்டோ)
ஆசுதிரேலியா
அமெரிக்கா
மலேசியா
ஐக்கிய அரபு நாடுகள்
ஹொங்கொங்
இலங்கை
நோர்வே
கலை - பேர்கன் இல் எப்போதும் பயிற்சி அளிக்க இயலும். வேறு இடங்களில் நான் போகும் சந்தர்ப்பங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
யேர்மனி
இதுவரை நடந்த பயிற்சி வகுப்புகள்
மார்ச்சு 21, 2009 - பெங்களூரு, இந்தியா.
சூன் 14, 2009 - சென்னை, இந்தியா.
நவம்பர் 13, 2010 - பேர்கன், நோர்வே
நவம்பர் 14, 2010 - சென்னை, இந்தியா.
டிசம்பர் 28, 2010 - மட்டக்களப்பு, இலங்கை
சனவரி 15, 2011 - சென்னை, இந்தியா
சனவரி 16, 2011 - ரொன்றரோ, கனடா
பெப்ரவரி 6, 2011 சென்னை, இந்தியா
பெப்ரவரி 20, 2011 திருச்சி, இந்தியா
பிப்ரவரி 20, 2011 புதுச்சேரி, இந்தியா
பெப்ரவரி 26, 2011 கோவை, இந்தியா
மார்ச் 5, 2011 புத்தனாம்பட்டி,இந்தியா
மார்ச் 5, 2011 சேலம்,இந்தியா
கடந்த பயிற்சிப் பட்டறை/அறிவிப்புகள்
2007 சென்னை
சனவரி 18, 2009 சென்னை
சனவரி 31, 2009 பெங்களூர்
பயிற்சிக்கு இடம், கணினி அளிக்க விரும்புவோர்
உங்களிடம் குறைந்தது இரண்டு கணினிகள், அகலப்பட்டை இணைய இணைப்பு, 10 முதல் 20 பேர் அமரக்கூடிய அளவு இடம் உண்டா? ஞாயிறு, சனி நாட்களில் 2 முதல் 4 மணி நேரம் விக்கி பயிற்சி வகுப்பு நடத்த இடம் அளிக்க இயலுமா? எங்களுக்கு உதவுங்கள்.
இதர நிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தல்
சூன் 13 , 2009 - விக்கிப்பீடியா:விக்கிப்பீடியாவுக்கு வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகள்
பெப்ரவரி 20 , 2009 - 4 பிப, ICSA கூடம், ஜீவன ஜோதி கட்டிடம், கன்னிமாரா நூலகத்திற்கு எதிரில் - அருண், குணா - தமிழ்ஸ்டுடியோ
ஜனவரி 24 , 2009 - ரொறன்ரோ, கனடா - தமிழில் தகவல் தொழில்நுட்பம் செயலமர்வு - பீல் முதுதமிழர் சங்கம் - அனுராஜ்
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை 2008 மாநாடு, தமிழ்க் கணிமை பயிற்சிப் பட்டறையில்
ஆகஸ்ட் 5 , 2007 - தமிழ் வலைப்பதிவர் பட்டறை - சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை அரங்கு
தமிழ் விக்கிப்பீடியா நூல்
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்த பல தகவல்களை உள்ளடக்கிய தேனி.எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் பயிற்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும்.
இவற்றையும் பார்க்கவும்