அன்னசாகரம்

அன்னசாகரம் ( கிழக்கு ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், தா்மபுரி நாகராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதி ஆகும்.

அமைவிடம்

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12.116111"N 78.64285"E[1]ஆகும். 2011 மக்கள் கணக்கெடுப்பின்படி இங்கு 925 குடும்பங்களும் 3489[2] மக்களும் 1785 ஆண்களும், 1704 பெண்களும் வசிக்கின்றனர். இதன் மொத்த புவியியல் பரப்பளவு 647.89 ஹக்டா் ஆகும். இங்குள்ள சிவ சுப்பரமணியா் கோவிலில் பங்குனி மாதம், பங்குனி உத்திர நாள் அன்று முருகப் பெருமானுக்கு திருத்தோ் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya