தில்லியில் பிரதமரின் அலுவலகம் அமைந்திருக்கும் தெற்குப் பகுதிக் கட்டிடம் (சவுத் பிளாக்)
இது இந்தியப் பிரதம மந்திரிகளின் முழுப் பட்டியலாகும். இதில் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியப் பிரதமராக பதவி ஏற்றவரும் இதில் அடங்கும். இந்திய பிரதம மந்திரி என்ற பதவியானது இந்திய அரசாங்கத்தின் தலைமையாகவும், தலைமைச் செயலதிகாரம் கொண்டதாகவும் உள்ள பதவியாகும். இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பில், இந்திய அரசியல் அமைப்புஇந்தியக் குடியரசுத் தலைவர் பதவியையே அரசின் தலைமையகாகக் குறிப்பிகிறது, ஆனால், நடைமுறையில், அவரது அதிகாரம் பிரதம மந்திரிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் கீ்ழ் சபையான மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவர் பிரதம மந்திரியாக குடியரசுத் தலைவரால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார்.[1]
அதன் பிறகு மற்ற பிரதமர்கள் தனது ஐந்தாண்டு காலமோ அல்லது அக்கட்சியின் கூட்டணி ஆதரவை பொறுத்து பிரதம மந்திரியாக ஓராண்டு அல்லது இரண்டாண்டு காலம் பதவி வகித்து உள்ளனர்.
இந்தியாவின் முதல் பிரதம மந்திரி இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்த ஜவகர்லால் நேரு ஆவார்.[2] இவர் இந்திய விடுதலைச் சட்டம் 1947 இன் படி பிரித்தானிய இராச்சியத்திலிருந்து இந்திய விடுதலை பெற்ற 15 ஆகத்து 1947 முதல் தேர்தல் முறைமையில் இல்லாமல் நியமன பிரதமராக பதவியேற்றுக் கொண்டு மே 1964 அவரது இறப்பு வரை 17 வருட காலம் இந்திய பிரதமர் பதவியில் பணியாற்றினார்.
இந்தியாவில் நீண்ட காலம் பிரதம மந்திரியாகப் பணியாற்றியவராக நேரு இன்றளவும் நீடிக்கிறார். நேருவைத் தொடர்ந்து அவரது இறப்பிற்கு பிறகு அவரது அரசியல் சகாவான குல்சாரிலால் நந்தா சிறிது காலம் பிரதமராக இருந்தார்.
இவரது ஆட்சிக்காலமும் அவரது இறப்பு காலம் வரை நீடித்து 2 வருட காலமே பிரதம மந்திரியாகப் பதவியிலே மறைந்தார்.
அதன் பிறகு மீண்டும் இடைக்கால பிரதமர் பொறுப்பில் குல்சாரிலால் நந்தா பணியாற்றினார்.
அதன் பிறகு நேருவின் மகளான இந்திரா காந்தி 1966 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் பிரதம மந்திரியானார். பதினோரு நாட்களுக்கு பிறகு, இந்திரா காந்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்று பிரதம மந்திரி பதவியிலிருந்து வெளியேறினார்.
பின்பு இந்திரா காந்தி தனது காங்கிரஸ் கட்சியின் பெயரை தனது பெயராலே இந்திரா காங்கிரசு என்று மாற்றி கொண்டு வலுவிழந்த தனது கட்சிக்கு தனது பிரதமர் பதவியை போதிய மக்கள் செல்வாக்கும், அறுதிபெரும்பான்மை பொறுவதற்கு மற்ற மாநில கட்சிகளின் ஆதரவை பொறுவதற்கு தனது கட்சியின் அடிப்படை கொள்கைகளான பழமைவாதம், இந்து தேசியம் கொள்கைகளை மாற்றிவிட்டு மதச்சார்பற்ற என்ற கொள்கையை உருவாக்கி கொண்டு மற்ற மாநில கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற்றார்.
இதனை தொடர்ந்து 1971 நாடாளுமன்றத் தேர்தலில்இந்திரா காந்தி இரண்டாவது முறையாக அறுதிபெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போதிலும் தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தினார். பின்பு 1971 நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடான முறையில் தேர்தலில் வெற்றி பெற்றதை காரணம் காட்டி நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை வழங்கியதை எதிர்த்து (1975-1977) வரை இந்தியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார்.
இந்திரா காந்தி பிரதம மந்திரியாக பதவியேற்று பணியாற்றிய நான்காண்டுகளில் 31 அக்டோபர் 1984 இல் அவர் தனது மெய்க்காப்பாளர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டதோடு அவர் பதவியும் முடிவடைந்தது.
பின்பு அந்த வாக்கெடுப்பில் ஜனதா அரசின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சந்திரசேகர் வெற்றி பெற்று அவரது சமாஜ்வாடி ஜனதா கட்சி சார்பில் இடை கால பிரதமரானார். இக்கட்சிக்கு காங்கிரஸ் மற்றும் பாஜகவும் ஆதரவளித்தனர்.
பிறகு இந்திய தேசிய காங்கிரசு அன்றைய தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த போது அவர் தற்கொலை படையால் கொள்ளபட்டதை தொடர்ந்து. காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியலும் முடிவுக்கும் வந்தது.
அதன் பிறகு ஏற்பட்ட அனுதாப அலையால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அக்கட்சியை சார்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான பி. வி. நரசிம்ம ராவ் சூன் 1991ல் பிரதமராக பதவி வகித்தார். நரசிம்ம ராவின் அவரது ஆட்சி தொங்கு நாடாளுமன்றமாக அமைந்த போதும் கூட்டணி கட்சிகளின் பேராதரவோடு ஐந்தாண்டுக் காலம் முழுமையாக ஆட்சி நடத்தினார்.
அதன் பிறகு நடந்த 1996 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததாலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி அமைக்க தேவையான அறுதிபெரும்பான்மை ஆதரவு இல்லாமல் 13 நாட்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
மேலும் பிரதமர் தேவ கவுடா ஆட்சி காலத்தில் தனது ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான வி. பி. சிங் அவர்களே கையில் எடுக்க தயங்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் ஊழல் மற்றும் பிரதமர் வி. பி. சிங்கால் முழுமை பெறாத மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு முறையை முழுமையாக கொண்டு வருவதை கையில் எடுத்த போது அது இரண்டு செயல் திட்டங்களும் அக்கட்சியின் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியின் நிழல் தலைவி சோனியா காந்திக்கு ஏற்புடையதாக இல்லாததால் தலைவர் சீதாராமன் கேசரி மூலம் தேவ கவுடாவை பிரதமர் பதவியில் இருந்து விலக கூறினார். இதனால் ஜனதா தளம் கட்சி தேர்தலை தவிர்க்கவே வேறுவழியில்லாமல் தேவ கவுடாவை பிரதமர் பதவியில் இருந்து விலக கொரியதால் ஓராண்டு காலத்திலே அவர் பிரதமர் பதவி முடிவுக்கு வந்தது.
பின்பு அதனை தொடர்ந்து ஜனதா தளம் கட்சியின் மற்றோரு முத்த தலைவர்களில் ஒருவரான ஐ. கே. குஜ்ரால் பிரதமராக பதவி வகித்தார். அவரது காலத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் மரணத்தை குறிப்பிடும் ஜெயின் கமிஷன் வெளிவந்ததை அவர் வெளியிட்ட போது ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமான திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களை குறிப்பிட்டு இருந்ததை காரணம் காட்டியது. இதனை அடுத்து ஜனதா தளம் கட்சிக்கு கூட்டணியில் இருந்து ஆதரவளித்த தமிழகத்தை சேர்ந்த திமுக கட்சியை காங்கிரஸ் கட்சியின் நிழல் தலைவி சோனியா காந்தி மூலம் தலைவர் சீதாராம் கேசரி வெளியேற்ற சொன்னதால் அதனை மறுத்த ஐ. கே. குஜ்ரால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் ஜனதா தளம் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது.
மேலும் காங்கிரஸ் அரசாங்கமானது 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கிடையிலான பத்தாண்டு காலம் ஆட்சியிலிருந்தது. மேலும் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் பிரதமர்களான நேரு, இந்திரா காந்திக்கு பிறகு தொடர் வெற்றி தொடர் ஆட்சி பெற்று மன்மோகன் சிங் பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நினைத்து பார்க்காத அளவில் அபரிவிதமான வெற்றி பெற்றதையடுத்து தேர்தலுக்கு முந்தைய தனது கூட்டணியில் இருந்த பல சிறிய கட்சி தலைவர்களின் தனது கட்சியின் வெற்றியின் பங்குள்ளதை காரணம் காட்டி அவர்களை கைவிடாமல் அவர்களையும் அரவணைத்து ஆட்சி செய்தார்.
இவர் 26 மே 2014 முதல் இந்தியாவின் பிரதம மந்திரியாக உள்ளார். இந்த அரசாங்கமானது கடந்த பத்து வருட காலத்தில் இந்திய மக்கள் ஊழல் மிக்க கட்சியான காங்கிரஸ் மீது கொண்ட அதிருப்தியால் பாஜகவில்மோடி பல மாநில கூட்டணி கட்சிகள் மற்றும் தனது பாஜக பிற மாநிலங்களில் நேரடியாக வெற்றி பெற்று பெரும் ஆதரவுடன் பிரதமரானார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த ஆட்சியில் சிறந்த முறையில் நல்லாட்சி செய்ததால் வட மாநிலங்களில் பலமான வாக்கு சதவீதத்தால் இரண்டாவது முறையாக தனிபெரும்பான்மையோடு நரேந்திர மோடி தொடர் வெற்றி தொடர் ஆட்சி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார்.
இதற்கிடையே 90களின் பிற்பகுதியின் காலகட்டத்தில் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் ஐ. கே. குஜ்ரால் 30 நவம்பர் 2012 ஆம் ஆண்டு 93 ஆவது வயதில் காலமானார்.
↑பிரதமர் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க முடியும் என்றாலும், அவர்கள் லோக்சபாவின் நம்பிக்கையைப் பெற வேண்டும். மக்களவை கலைக்கப்பட்டவுடன், த