கள்ளிகுடி ஊராட்சி ஒன்றியம்

கள்ளிகுடி
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி விருதுநகர்
மக்களவை உறுப்பினர்

மாணிக்கம் தாகூர்

சட்டமன்றத் தொகுதி திருமங்கலம்
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். பி. உதயகுமார் (அதிமுக)

மக்கள் தொகை 1,14,339
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் (KALLIKUDI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

இந்த ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கள்ளிக்குடியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,14,339 ஆகும். அதில் ஆண்கள் 57,342; பெண்கள் 56,997 உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 17,058 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,632; பெண்கள் 8,426 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 6 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2; பெண்கள் 4 ஆக உள்ளனர்.[5]

ஊராட்சி மன்றங்கள்

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சி மன்றங்கள்;[6]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. Madurai District Census, 2011
  6. கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya