இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2024
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 2024 சனவரு முதல் மார்ச்சு வரை இந்தியாவில் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது.[ 1] இத்தொடர் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக அமைந்தது.[ 2]
5 போட்டிகள் கொண்ட தேர்வுத் தொடரை இந்தியா முதல் போட்டியில் தோற்று 4-1 என்ற கணக்கில் 113 ஆண்டுகளில் முதல்முறையாக வென்றது.[ 3]
அணிகள்
தேர்வுத் தொடர்
1-ஆவது தேர்வு
எ
202 (69.2 நிறைவுகள்)
ரோகித் சர்மா 39 (58) டொம் கார்ட்லி 7/62 (26.2 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
டொம் கார்ட்லி (இங்) தனது முதலாவது தேர்வில் விளையாடி, முதலாவது ஐந்து தேர்வு இலக்குகளைக் கைப்பற்றினார்.[ 7]
இவ்வரங்கில் இந்தியா முதல் தடவையாகத் தோல்வியடைந்தது.[ 8]
ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இங்கிலாந்து 12, இந்தியா 0
2-ஆவது தேர்வு
எ
255 (78.3 நிறைவுகள்)
சுப்மன் கில் 104 (147) டொம் கார்ட்லி 4/77 (27 நிறைவுகள்)
3-ஆவது தேர்வு
எ
319 (71.1 நிறைவுகள்)
பென் டக்கெட் 153 (151)முகமது சிராஜ் 4/84 (21.1 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
துருவ் சூரெல், சர்பராசு கான் (இந்) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
பென் ஸ்டோக்ஸ் (இங்) தனது 100-ஆவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[ 11]
ரவீந்திர ஜடேஜா (இந்) தனது 3,000-ஆவது தேர்வு ஓட்டத்தைப் பெற்றார்.[ 12]
ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது 500-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[ 13] தனிப்பட்ட குடும்ப நிலைமை காரணமாக அசுவின் முதல் நாள் மட்டும் விளையாடி,[ 14] பின்னர் நான்காம் நாள் ஆட்டத்தில் இணைந்தார்.[ 15]
யசஸ்வி ஜைஸ்வால் (இந்) தேர்வுப் போட்டி இன்னிங்சு ஒன்றில் அதிக ஆறு ஓட்டங்களைக் கைப்பற்றி வசீம் அக்ரமின் சாதனையை எட்டினார் (12).[ 16]
இந்தியா 2021 இல் நியூசிலாந்திற்கு எதிராக 372 ஓட்ட வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை முறியடித்தது, ஓட்டங்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தேர்வு வெற்றி இதுவாகும். இது 1934 க்குப் பிறகு தேர்வுப் போட்டிகளில் இங்கிலாந்தின் மிகப்பெரிய தோல்வியாகும்.[ 17]
ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0
4-ஆவது தேர்வு
எ
307 (103.2 நிறைவுகள்)துருவ் சுரெல் 90 (149) சோயிப் பசீர் 5/119 (44 நிறைவுகள்)
192/5 (61 நிறைவுகள்)
ரோகித் சர்மா 55 (81) சோயிப் பசீர் 3/79 (26 நிறைவுகள்)
5-ஆவது தேர்வு
எ
477 (124.1 நிறைவுகள்)
சுப்மன் கில் 110 (150) சொவைப் பசீர் 5/173 (46.1 நிறைவுகள்)
மேற்கோள்கள்
↑ "BCCI announces fixtures for International Home Season 2023–24" . Board of Control for Cricket in India . Retrieved 25 July 2023 .
↑ "India's home season: Major Test venues set to miss out on England series" . ESPNcricinfo . Retrieved 26 July 2023 .
↑ "India set 113 year record" (in ஆங்கிலம்).
↑ "India's squad for first two Tests against England announced" . Board of Control for Cricket in India . Retrieved 12 January 2024 .
↑ "England Men's squad for tour of India" . England and Wales Cricket Board . Retrieved 11 December 2023 .
↑ "Harry Brook to miss England Men's Test tour of India" . International Cricket Council . Retrieved 21 January 2024 .
↑ "India vs England: Ollie Pope pivotal as Tom Hartley breaks curse in comeback Test victory for the ages" . Sky Spots . Retrieved 29 January 2024 .
↑ "England debutant Hartley sends India spinning to defeat in Hyderabad Test" . Hindustan Times . Retrieved 29 January 2024 .
↑ "IND vs ENG, 2nd Test: Yashasvi Jaiswal Scores Maiden Double-Century of Test Career" . News18 . Retrieved 3 February 2024 .
↑ "IND vs ENG: Bumrah becomes fastest Indian pacer to pick 150 Test wickets" . Spotstar . Retrieved 3 February 2024 .
↑ "Ben Stokes' 100th Test: Full list of players to feature in 100 or more Test matches" . Wisden . Retrieved 15 February 2024 .
↑ "IND vs ENG: Ravindra Jadeja joins Shane Warne, Daniel Vettori in elite club after 3000 Test runs" . India Today . Retrieved 16 February 2024 .
↑ "Ravichandran Ashwin surpasses Anil Kumble to become fastest Indian to reach 500 Test wicket" . Hindustan Times (in ஆங்கிலம்). 16 February 2024. Retrieved 18 February 2024 .
↑ "Ravichandran Ashwin: India spinner out of third Test against England because of family emergency" . BBC Sport . Retrieved 16 February 2024 .
↑ "Ashwin rejoins Indian team in Rajkot" . ESPNcricinfo . Retrieved 18 February 2024 .
↑ "IND vs ENG, 3rd Test: Yashasvi Jaiswal equals record for most sixes by a batter in a Test innings" . Sportstar . Retrieved 18 February 2024 .
↑ "IND vs ENG: India record biggest Test win by runs, beat England by 434 runs in Rajkot" . The Indian Express (in ஆங்கிலம்). 18 February 2024. Retrieved 18 February 2024 .
↑ "IND vs ENG: Shoaib Bashir becomes second youngest overseas bowler to pick five wickets in India" . Sportstar . Retrieved 25 February 2024 .
↑ "R Ashwin roars back to form, levels Anil Kumble with 35th Test five-wicket-haul" . Hindustan Times (in ஆங்கிலம்). 25 February 2024. Retrieved 25 February 2024 .
↑ "IND vs ENG, 4th Test: Rohit Sharma completes 4000 runs in Tests" . Sportstar (in ஆங்கிலம்). 25 February 2024. Retrieved 25 February 2024 .
↑ "Landmark milestone for Ravichandran Ashwin in Dharamsala" . International Cricket Council . Retrieved 7 March 2024 .
↑ "Jonny Bairstow marks his 100th appearance for England in Test cricket" . International Cricket Council . Retrieved 7 March 2024 .
↑ "India post hard-hitting reply after Kuldeep five-for wrecks England" . ESPNcricinfo (in ஆங்கிலம்). 7 March 2024. Retrieved 7 March 2024 .
↑ "IND vs ENG: Jonny Bairstow's record-filled Dharamsala Test" . IndiaToday (in ஆங்கிலம்). 7 March 2024. Retrieved 7 March 2024 .
↑ "IND vs ENG, 5th Test: Yashasvi Jaiswal becomes fastest Indian to score 1000 Test runs" . Sportstar (in ஆங்கிலம்). 7 March 2024. Retrieved 7 March 2024 .
↑ Matthews, Callum (9 March 2024). "James Anderson: England bowler becomes first seamer to reach 700 Test wickets" . BBC Sport (in ஆங்கிலம்). Retrieved 9 March 2024 .
↑ "IND vs ENG: James Anderson completes 700 wickets in Tests, only third bowler to record feat" . Sportstar . 9 March 2024. Retrieved 9 March 2024 .
↑ "Ravichandran Ashwin is a thinking bowler, England's batsmen will vouch for it" . The Indian Express (in ஆங்கிலம்). 9 March 2024. Retrieved 9 March 2024 .
வெளி இணைப்புகள்