இண்டியம்(II) குளோரைடு
இண்டியம்(II) குளோரைடு (Indium(II) chloride) என்பது InCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் உப்பும் ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகும்.[1][2][3] இண்டியம்(II) குளோரைடு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. தண்ணீருடன் வினைபுரிகிறது.[4] அறியப்பட்ட மூன்று இண்டியம் குளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும். தயாரிப்பு2000 பாகை செல்சியசு வெப்பநிலையில் இண்டியம் உப்பும் ஐதரோகுளோரிக் அமிலத்தையும் சேர்ந்து வினைபுரியச் செய்தால் இண்டியம்(II) குளோரைடு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்இண்டியம்(II) குளோரைடு a = 0.964 நானோமீட்டர், b = 1.054 நானோமீட்டர், c = 0.685 நானோமீட்டர், Z = 8. என்ற அளவுருக்களுடன் சாய்சதுர வடிவத்தில் நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. மூலக்கூறுகள் இருபடிகளாகவும் [InCl4] கட்டமைப்பையும் கொண்டுள்ளன. வேதிப் பண்புகள்இண்டியம்(II) குளோரைடு தண்ணீருடன் வினைபுரிகிறது.[5]
இண்டியம்(II) குளோரைடு சூடுபடுத்தினால் ஆக்சிசனுடன் வினைபுரிகிறது:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia