இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள்

இந்திய உச்ச நீதிமன்றத்தின் சின்னம்
இந்தியாவின் உச்ச நீதிமன்றம், புது டெல்லியில்

இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் பட்டியல் இது. நாட்டின் உச்ச நீதிமன்றமான இந்திய உச்ச நீதிமன்றத்தில் 33 நீதிபதிகள் (இந்தியாவின் தலைமை நீதிபதி உட்பட) தற்போது உள்ளனர். இந்திய உச்சநீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 36 ஆகும். இந்திய அரசியலமைப்பின் படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுகின்றனர்.[1] .

ஆகத்து 2021-ல், அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று பெண்கள் உட்பட ஒன்பது நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். எனவே மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆக இருந்தது.[2] உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்ற முதல் நிகழ்வு இதுவாகும்.[3][4] 31 நீதிபதிகளில் 9 பேர் தமது பதவிக் காலத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதிகளாக ஏற்று ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[5]

நீதிபதி சஞ்சீவ் கண்ணா இந்தியாவின் 51வது மற்றும் தற்போதைய தலைமை நீதிபதி ஆவார். இவர் 11 நவம்பர் 2024 அன்று பதவியேற்றார்.[6][7][8]

பணி மூப்பு அடிப்படையில் நீதிபதிகள் பட்டியல்

வ. எண் படம் பெயர் பாலினம் பதவியேற்ற நாள் தலைமை நீதிபதியான நாள் பணி ஓய்வு பணி காலம் தலைமை நீதிபதியாக சொந்த நீதிமன்றம்
1
சஞ்சீவ் கண்ணா
(இந்தியத் தலைமை நீதிபதி)
ஆண் 18 சனவரி 2019
(6 ஆண்டுகள், 129 நாட்கள்)
11 நவம்பர் 2024
(0 ஆண்டுகள், 197 நாட்கள்)
13 மே 2025
(0 ஆண்டுகள், 14 நாட்கள்)
6 ஆண்டுகள், 115 நாட்கள் 0 ஆண்டுகள், 183 நாட்கள் தில்லி
2
பூஷண் இராமகிருஷ்ண கவாய் ஆண் 24 மே 2019
(6 ஆண்டுகள், 3 நாட்கள்)
14 மே 2025
(0 ஆண்டுகள், 13 நாட்கள்)
23 நவம்பர் 2025
(0 ஆண்டுகள், 185 நாட்கள்)
6 ஆண்டுகள், 183 நாட்கள் 0 ஆண்டுகள், 193 நாட்கள் பம்பாய்
3
சூர்யா காந்த் ஆண் 24 மே 2019
(6 ஆண்டுகள், 3 நாட்கள்)
24 நவம்பர் 2025
(0 ஆண்டுகள், 184 நாட்கள்)
9 பெப்ரவரி 2027
(−1 ஆண்டுகள், 107 நாட்கள்)
7 ஆண்டுகள், 261 நாட்கள் 1 ஆண்டு, 77 நாட்கள் பஞ்சாப் மற்றும் அரியானா
4
அ. சி. ஓகா ஆண் 31 ஆகத்து 2021
(3 ஆண்டுகள், 269 நாட்கள்)
24 மே 2025
(0 ஆண்டுகள், 3 நாட்கள்)
3 ஆண்டுகள், 266 நாட்கள் பம்பாய்
5
விக்ரம் நாத் ஆண் 31 ஆகத்து 2021
(3 ஆண்டுகள், 269 நாட்கள்)
10 பெப்ரவரி 2027
(−1 ஆண்டுகள், 106 நாட்கள்)
23 செப்டம்பர் 2027
(−2 ஆண்டுகள், 246 நாட்கள்)
6 ஆண்டுகள், 23 நாட்கள் 0 ஆண்டுகள், 225 நாட்கள் அலகாபாத்
6
ஜிதேந்திர குமார் மகேசுவரி ஆண் 31 ஆகத்து 2021
(3 ஆண்டுகள், 269 நாட்கள்)
28 சூன் 2026
(−1 ஆண்டுகள், 333 நாட்கள்)
4 ஆண்டுகள், 301 நாட்கள் மத்தியப் பிரதேசம்
7
பெ. வெ. நாகரத்னா பெண் 31 ஆகத்து 2021
(3 ஆண்டுகள், 269 நாட்கள்)
24 செப்டம்பர் 2027
(−2 ஆண்டுகள், 245 நாட்கள்)
29 அக்டோபர் 2027
(−2 ஆண்டுகள், 210 நாட்கள்)
6 ஆண்டுகள், 59 நாட்கள் 0 ஆண்டுகள், 35 நாட்கள் கர்நாடகம்
8
எம். எம். சுந்தரேஷ் ஆண் 31 ஆகத்து 2021
(3 ஆண்டுகள், 269 நாட்கள்)
20 சூலை 2027
(−2 ஆண்டுகள், 311 நாட்கள்)
5 ஆண்டுகள், 323 நாட்கள் மெட்ராஸ்
9
பேலா மாதுர்யா திரிவேதி பெண் 31 ஆகத்து 2021
(3 ஆண்டுகள், 269 நாட்கள்)
9 சூன் 2025
(0 ஆண்டுகள், 352 நாட்கள்)
3 ஆண்டுகள், 282 நாட்கள் குஜராத்து
10
பாமிதிகாந்தம் சிறீ நரசிம்மா ஆண் 31 ஆகத்து 2021
(3 ஆண்டுகள், 269 நாட்கள்)
30 அக்டோபர் 2027
(−2 ஆண்டுகள், 209 நாட்கள்)
2 மே 2028
(−2 ஆண்டுகள், 25 நாட்கள்)
6 ஆண்டுகள், 245 நாட்கள் 0 ஆண்டுகள், 185 நாட்கள் வழக்குரைஞர் கழகம்
11
சுதன்ஷு துலியா ஆண் 9 மே 2022
(3 ஆண்டுகள், 18 நாட்கள்)
9 ஆகத்து 2025
(0 ஆண்டுகள், 291 நாட்கள்)
3 ஆண்டுகள், 92 நாட்கள் உத்தராகண்டு
12
ஜாம்ஷெட் பர்ஜோர் பார்திவாலா ஆண் 9 மே 2022
(3 ஆண்டுகள், 18 நாட்கள்)
3 மே 2028
(−2 ஆண்டுகள், 24 நாட்கள்)
11 ஆகத்து 2030
(−5 ஆண்டுகள், 289 நாட்கள்)
8 ஆண்டுகள், 94 நாட்கள் 2 ஆண்டுகள், 100 நாட்கள் குஜராத்து
13
தீபாங்கர் தத்தா ஆண் 12 திசம்பர் 2022
(2 ஆண்டுகள், 166 நாட்கள்)
8 பெப்ரவரி 2030
(−4 ஆண்டுகள், 108 நாட்கள்)
7 ஆண்டுகள், 58 நாட்கள் கல்கத்தா
14
பங்கஜ் மித்தல் ஆண் 6 பெப்ரவரி 2023
(2 ஆண்டுகள், 110 நாட்கள்)
16 சூன் 2026
(−1 ஆண்டுகள், 345 நாட்கள்)
3 ஆண்டுகள், 130 நாட்கள் அலகாபாத்
15
சஞ்சய் கரோல் ஆண் 6 பெப்ரவரி 2023
(2 ஆண்டுகள், 110 நாட்கள்)
22 ஆகத்து 2026
(−1 ஆண்டுகள், 278 நாட்கள்)
3 ஆண்டுகள், 197 நாட்கள் இமாச்சலப் பிரதேசம்
16
பு.வெ.சஞ்சய் குமார் ஆண் 6 பெப்ரவரி 2023
(2 ஆண்டுகள், 110 நாட்கள்)
13 ஆகத்து 2028
(−3 ஆண்டுகள், 287 நாட்கள்)
5 ஆண்டுகள், 189 நாட்கள் தெலங்காணா
17
அஹ்ஸானுத்தீன் அமானுல்லாஹ் ஆண் 6 பெப்ரவரி 2023
(2 ஆண்டுகள், 110 நாட்கள்)
10 மே 2028
(−2 ஆண்டுகள், 17 நாட்கள்)
5 ஆண்டுகள், 94 நாட்கள் பாட்னா
18
மனோஜ் மிஸ்ரா ஆண் 6 பெப்ரவரி 2023
(2 ஆண்டுகள், 110 நாட்கள்)
1 சூன் 2030
(−5 ஆண்டுகள், 360 நாட்கள்)
7 ஆண்டுகள், 115 நாட்கள் அலகாபாத்
19
இராஜேசு பிண்டால் ஆண் 13 பெப்ரவரி 2023
(2 ஆண்டுகள், 103 நாட்கள்)
15 ஏப்ரல் 2026
(0 ஆண்டுகள், 42 நாட்கள்)
3 ஆண்டுகள், 62 நாட்கள் பஞ்சாப் மற்றும் அரியானா
20
அரவிந்த் குமார் ஆண் 13 பெப்ரவரி 2023
(2 ஆண்டுகள், 103 நாட்கள்)
13 சூலை 2027
(−2 ஆண்டுகள், 318 நாட்கள்)
4 ஆண்டுகள், 151 நாட்கள் கர்நாடகம்
21
பிரசாந்த் குமார் மிசுரா ஆண் 19 மே 2023
(2 ஆண்டுகள், 8 நாட்கள்)
28 ஆகத்து 2029
(−4 ஆண்டுகள், 272 நாட்கள்)
6 ஆண்டுகள், 101 நாட்கள் சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்
22
கே. வி. விஸ்வநாதன் ஆண் 19 மே 2023
(2 ஆண்டுகள், 8 நாட்கள்)
12 ஆகத்து 2030
(−5 ஆண்டுகள், 288 நாட்கள்)
25 மே 2031
(−5 ஆண்டுகள், 2 நாட்கள்)
8 ஆண்டுகள், 6 நாட்கள் 0 ஆண்டுகள், 286 நாட்கள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்
23
உஜ்ஜல் புயான் ஆண் 14 சூலை 2023
(1 ஆண்டு, 317 நாட்கள்)
1 ஆகத்து 2029
(−4 ஆண்டுகள், 299 நாட்கள்)
6 ஆண்டுகள், 18 நாட்கள்
24
சரச வெங்கட நாராயண பட்டி ஆண் 14 சூலை 2023
(1 ஆண்டு, 317 நாட்கள்)
5 மே 2027
(−1 ஆண்டுகள், 22 நாட்கள்)
3 ஆண்டுகள், 295 நாட்கள்
25
சதீஷ் சந்திர சர்மா ஆண் 9 நவம்பர் 2023
(1 ஆண்டு, 199 நாட்கள்)
29 நவம்பர் 2026
(−1 ஆண்டுகள், 179 நாட்கள்)
3 ஆண்டுகள், 20 நாட்கள்
26
அகஸ்டின் ஜார்ஜ் ஆண் 9 நவம்பர் 2023
(1 ஆண்டு, 199 நாட்கள்)
11 மார்ச்சு 2028
(−2 ஆண்டுகள், 77 நாட்கள்)
4 ஆண்டுகள், 123 நாட்கள்
27
சந்தீப் மேத்தா ஆண் 9 நவம்பர் 2023
(1 ஆண்டு, 199 நாட்கள்)
10 சனவரி 2028
(−2 ஆண்டுகள், 137 நாட்கள்)
4 ஆண்டுகள், 62 நாட்கள்
28
பிரசன்னா பா. வரலே ஆண் 25 சனவரி 2024
(1 ஆண்டு, 122 நாட்கள்)
22 சூன் 2027
(−2 ஆண்டுகள், 339 நாட்கள்)
3 ஆண்டுகள், 148 நாட்கள்
29
கோட்டீஸ்வர் சிங் ஆண் 18 சூலை 2024
(0 ஆண்டுகள், 313 நாட்கள்)
29 பெப்ரவரி 2028
(−2 ஆண்டுகள், 87 நாட்கள்)
3 ஆண்டுகள், 226 நாட்கள்
30
ஆர். மகாதேவன் ஆண் 18 சூலை 2024
(0 ஆண்டுகள், 313 நாட்கள்)
9 சூன் 2028
(−3 ஆண்டுகள், 352 நாட்கள்)
3 ஆண்டுகள், 327 நாட்கள் மெட்ராஸ்
31
மன்மோகன் ஆண் 5 திசம்பர் 2024
(0 ஆண்டுகள், 173 நாட்கள்)
16 திசம்பர் 2027
(−2 ஆண்டுகள், 162 நாட்கள்)
3 ஆண்டுகள், 11 நாட்கள் தில்லி
32
கி. வினோத் சந்திரன் ஆண் 16 சனவரி 2025
(0 ஆண்டுகள், 131 நாட்கள்)
24 ஏப்ரல் 2028
(−2 ஆண்டுகள், 33 நாட்கள்)
3 ஆண்டுகள், 99 நாட்கள்

கொலீஜியம் உறுப்பினர்கள்

தற்போது, கொலீஜியத்தின் உறுப்பினர்கள்:

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Hon'ble The Chief Justice of India & Hon'ble Judges". Supreme Court of India. Retrieved 24 August 2014.
  2. "Supreme Court gets 9 new judges: All you need to know | India News - Times of India". https://timesofindia.indiatimes.com/india/supreme-court-to-get-9-new-judges-all-you-need-to-know/articleshow/85650247.cms. 
  3. "President Appoints 9 Judges to the Supreme Court". Supreme Court Observer (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-11-24.
  4. "Supreme Court Judges: For first time, 9 Supreme Court judges take oath in one go | India News - Times of India". https://timesofindia.indiatimes.com/india/for-first-time-9-supreme-court-judges-take-oath-in-one-go/articleshow/85788736.cms. 
  5. "7 Next CJIs". Supreme Court Observer (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-12-28. Retrieved 2021-11-24.
  6. "J. Ramana Sworn In as 48th Chief Justice". Supreme Court Observer (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-11-24.
  7. "Justice N.V. Ramana sworn in as 48th Chief Justice of India" (in en-IN). The Hindu. 24 April 2021. https://www.thehindu.com/news/national/justice-nv-ramana-sworn-in-as-48th-chief-justice-of-india/article34399114.ece. 
  8. "Justice U.U. Lalit appointed 49th Chief Justice of India" (in en-IN). The Hindu. 10 August 2022. https://www.thehindu.com/news/national/justice-uu-lalit-appointed-49th-cji/article65753938.ece?homepage=true. 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya