இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2020-21
இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2020 நவம்பர் முதல் சனவரி 2021 வரை நான்கு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று இருபது20 போட்டிகளில் விளையாடியது.[ 1] [ 2] இந்த தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை தொடக்கத்தின் ஒரு பகுதியாகவும், ஒரு-நாள் தொடர் 2020–23 ஐசிசி உலகக்கிண்ண சூப்பர் லீகின் ஒரு பகுதியாகவும் விளையாடப்பட்டது.[ 3] [ 4]
அணிகள்
ஒருநாள் தொடர்
1வது ஒருநாள்
ஆத்திரேலியா நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது.
ஆரோன் பிஞ்ச் (ஆத்.) ஒருநாள் துடுப்பாட்டத்தில் 5,000 ஓட்டங்களை கடந்தார்.[ 11]
ஹர்திக் பாண்டியா (இந்.) ஒருநாள் துடுப்பாட்டத்தில் 1,000 ஓட்டங்களை கடந்தார்.[ 12]
2வது ஒருநாள்
ஆத்திரேலியா நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது.
விராட் கோலி (இந்.) தனது 250வது ஒருநாள் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.[ 13]
3வது ஒருநாள்
இந்தியா நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது.
நடராசன் (இந்.), கேமரன் கிரீன் (ஆத்.) இரண்டு பேரும் பன்னாட்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்கள்.
இ20ப தொடர்
1-வது இ20ப
நாணயச் சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
தங்கராசு நடராசன் (இந்) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடி 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.
இந்தியத் துடுப்பாட்டத்தின் போது ரவீந்திர ஜடேஜா காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக யுவேந்திர சகல் விளையாடினார்.[ 14]
பதில் வீரராக விளையாடி பன்னாட்டுப் போட்டியொன்றில் முதல் தடவையாக ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டவர் என்ற பெருமையை யுவேந்திர சகல் (இந்) பெற்றார்.[ 15]
2-வது இ20ப
எ
ஷிகர் தவான் 52 (36) மிட்செல் ஸ்வெப்சன் 1/25 (4 நிறைவுகள்)
நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
டேனியல் சாம்ஸ் (ஆத்.) இ20ப போட்டியில் அறிமுகமானார்.
மேத்தியு வேட் ஆத்திரேலியா அணியின் தலைவராக செயல்பட்டார், இது இவருக்கு முதல் முறையாகும்.[ 16]
3-வது இ20ப
எ
விராட் கோலி 85 (61) மிட்செல் ஸ்வெப்சன் 3/23 (4 நிறைவுகள்)
நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
தேர்வுத் தொடர்
1-வது தேர்வு
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
கேமரன் கிரீன் (ஆசி) தேர்வுப் போட்டியில் அறிமுகமானார்.
தேர்வுப் போட்டிகளில் இந்தியா இன்னிங்சு ஒன்றில் தனது அதி குறைந்த ஓட்டங்களைப் பதிவு செய்தது.[ 17] அத்துடன் தேர்வு வரலாற்றில் முதல் தடவையாக 11 துடுப்பாட்ட வீரர்களும் (மேலதிகங்கள் உட்பட) ஒற்றையிலக்க ஓட்ட எண்ணிக்கையைத் தாண்டவில்லை.[ 18]
மாயங் அகர்வால் (இந்) தனது 1000-வது தேர்வு ஓட்டத்தைத் தாண்டினார்.[ 19]
ஜோஷ் ஹேசல்வுட் (ஆசி) தனது 200-வது தேர்வு இலக்கையும்,[ 20] பாட் கம்மின்ஸ் (ஆசி) தனது 150-வது தேர்வு இலக்கையும்[ 21] கைப்பற்றினர்.
ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 30, இந்தியா 0.
2-வது தேர்வு
3-வது தேர்வு
4-வது தேர்வு
குறிப்புகள்
மேற்கோள்கள்
↑ "Complete schedule of Indian cricket team in 2020 including the all-important tour of Australia and T20 World Cup" . The National . Retrieved 30 December 2019 .
↑ "India tour of Australia dates confirmed" . International Cricket Council . Retrieved 28 October 2020 .
↑ "Schedule for inaugural World Test Championship announced" . International Cricket Council . Retrieved 11 January 2019 .
↑ "Men's Future Tours Programme" (PDF) . International Cricket Council . Retrieved 11 October 2019 .
↑ "Pucovski, Green headline Test and Australia A squads" . Cricket Australia . Retrieved 12 November 2020 .
↑ "India squads for tour of Australia: Rohit Sharma not part of India squads to tour Down Under" . Sport Star . Retrieved 26 October 2020 .
↑ "Green in gold: Young gun picked to face India" . Cricket Australia . Retrieved 29 October 2020 .
↑ "Rishabh Pant omitted from India's white-ball squads, Varun Chakravarthy in T20I squad" . ESPN Cricinfo . Retrieved 26 October 2020 .
↑ "Cameron Green earns Australia call-up, Moises Henriques returns after three years" . ESPN Cricinfo . Retrieved 29 October 2020 .
↑ "Indian team for Australia series: Rohit Sharma not named in squads for all formats due to injury concern, Varun Chakravarthy included for T20Is" . Hindustan Times . Retrieved 26 October 2020 .
↑ "Finch becomes 2nd fastest Australian to smash 5,000 runs in ODI" . ANI News . Retrieved 27 November 2020 .
↑ "Hardik Pandya completes 1,000 ODI runs" . Sport Star . Retrieved 27 November 2020 .
↑ "Virat Kohli records 250th appearance: Which Indian captain has played most ODI matches for Men In Blue?" . Times Now News . Retrieved 29 November 2020 .
↑ "Jadeja subbed out in unusual circumstances" . Cricket Australia . https://www.cricket.com.au/news/justin-langer-david-boon-angry-india-concussion-substitute-ravindra-jadeja-yuzvendra-chahal/2020-12-04 . பார்த்த நாள்: 4 December 2020 .
↑ "Yuzvendra Chahal: concussion substitute for Ravindra Jadeja, also Man of the Match" . ESPN Cricinfo . Retrieved 4 December 2020 .
↑ "Wade to skipper, Sams debuts as Aussie ring changes" . Cricket Australia . Retrieved 6 December 2020 .
↑ "India records lowest score in Test cricket with 36/9, Australia needs 90 runs to win" . Indian Express . Retrieved 19 December 2020 .
↑ "India hit record low with 36 all out" . ESPN Cricinfo . Retrieved 19 December 2020 .
↑ "Mayank Agarwal Third Fastest Indian Batsman to 1,000 Test Runs" . Hindi News . Retrieved 19 December 2020 .[தொடர்பிழந்த இணைப்பு ]
↑ "India all out for 36 - their lowest-ever Test score - as Australia romp to victory in series opener" . Sky Sports . Retrieved 19 December 2020 .
↑ "India slump to new low as Australia cruise to victory in first Test" . The Guardian . Retrieved 19 December 2020 .
↑ "A century of Tests: Advantage Australia, but India catching up" . ESPN Cricinfo . Retrieved 25 December 2020 .
↑ "Mitchell Starc fifth-fastest Australian bowler to take 250 Test wickets" . டைம்ஸ் நௌவ் . Retrieved 27 December 2020 .
↑ "Australian female umpire's 'courage' in David Warner scolding on historic day" . News.com.au . Retrieved 7 January 2021 .
↑ "Cheteshwar Pujara becomes 11th Indian to cross 6000-run mark in Test cricket" . The Hindu . Retrieved 11 January 2021 .
↑ "Brisbane Test: Australia off-spinner Nathan Lyon completes 100 Test matches" . இந்தியா டுடே . Retrieved 15 January 2021 .
↑ "Brisbane Test: Mohammed Siraj enters elite list with 5-wicket haul, tops India bowling charts in maiden series" . இந்தியா டுடே . Retrieved 18 January 2021 .
↑ "Rishabh Pant notches up 1000 Test runs, breaks MS Dhoni's record as Brisbane Test sees thrilling finale" . Daily News & Analysis . Retrieved 19 January 2021 .
↑ "India vs Australia: First time in 32 years - Team India breach 'Fortress Gabba' " . ஹிந்துஸ்தான் டைம்ஸ் . Retrieved 19 January 2021 .