இராணுவப் பொதுப் பள்ளிகள் (இந்தியா)
இராணுவப் பொதுப் பள்ளிகள் (Army Public Schools (APS ) இராணுவப் பாசறைகளில் குடியிருக்கும் இந்திய இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி தரும் பள்ளியாகும். இராணுவ நல கல்விக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த இராணுவப் பொதுப்பள்ளிகள், இந்திய அரசின் நிதி உதவியுடன், நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள பெரும்பாலான இராணுவப் பாசறைகளில் இயங்குகிறது.[ 1] நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களைக் கொன்டுள்ளது. இந்த வகையான பள்ளி முதன் முதலில் 1983-இல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 137 இராணுவப் பொதுப் பள்ளிகள் உள்ளது. [ 2]
சில இராணுவப் பொதுப் பள்ளிகள்
போத்தா இராணுவப் பள்ளி, போத்தா, ஜம்மு காஷ்மீர் - [ 3]
இராணுவப் பொதுப் பள்ளி, அகர்தலா - [ 4]
இராணுவப் பொதுப் பள்ளி, ஆக்ரா , உத்தரப் பிரதேசம் - [ 5]
இராணுவப் பொதுப் பள்ளி, அகமதாபாத் , குஜராத் - [ 6]
இராணுவப் பொதுப் பள்ளி, அகமத்நகர் , மகாராட்டிரா [ 7]
இராணுவப் பொதுப் பள்ளி, அம்பாலா , அரியானா [ 8]
இராணுவப் பொதுப் பள்ளி, பல்லியங்குகே, கொல்கத்தா , மேற்கு வங்காளம் [ 9]
இராணுவப் பொதுப் பள்ளி, பரேலி , உத்தரப் பிரதேசம் [ 10]
இராணுவப் பொதுப் பள்ளி பரக்பூர் , வடக்கு 24 பர்கனா மாவட்டம் , மேற்கு வங்காளம் [ 11]
இராணுவப் பொதுப் பள்ளி, பசிஷ்தா, குவகாத்திக்கு தென்பகுதியில், அசாம் [ 12]
இராணுவப் பொதுப் பள்ளி, பியாஸ் நகரம் , கபூர்தலா மாவட்டம் , பஞ்சாப் [ 13]
இராணுவப் பொதுப் பள்ளி, பெங்டுபி, டார்ஜிலிங் மாவட்டம் , மேற்கு வங்காளம் [ 14]
இராணுவப் பொதுப் பள்ளி, போபால் , மத்தியப் பிரதேசம் [ 15]
இராணுவப் பொதுப் பள்ளி, புஜ் , குஜராத் [ 16]
இராணுவப் பொதுப் பள்ளி, பிகானேர் , இராஜஸ்தான்
இராணுவப் பொதுப் பள்ளி, பின்னகுரி, ஜல்பைகுரி மாவட்டம் , மேற்கு வங்காளம்
இராணுவப் பொதுப் பள்ளி, போலாரம், செகந்திராபாத் , தெலங்கானா
இராணுவப் பொதுப் பள்ளி, கண்ணூர் , கேரளா
இராணுவப் பொதுப் பள்ளி, சண்டிமந்திர், பஞ்சகுலா மாவட்டம் , அரியானா
இராணுவப் பொதுப் பள்ளி, 80 அடி ரோடு, நந்தம்பாக்கம், சென்னை , தமிழ்நாடு [ 17]
இராணுவப் பொதுப் பள்ளி, தக்சய், சோலான் மாவட்டம் , இமாச்சலப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, தானாபூர் , பிகார்
இராணுவப் பொதுப் பள்ளி, தமனா,ஜம்மு காஷ்மீர் [ 18]
இராணுவப் பொதுப் பள்ளி, தேகு ரோடு கண்டோன்மென்ட் , புனே , மகாராட்டிரா
இராணுவப் பொதுப் பள்ளி, தில்லி கண்டோன்மென்ட் [ 19]
இராணுவப் பொதுப் பள்ளி, தௌலா குவான், தில்லி [ 20]
இராணுவப் பொதுப் பள்ளி, தாரங்கதாரா, சுரேந்திரநகர் மாவட்டம் , குஜராத் [ 21]
இராணுவப் பொதுப் பள்ளி, டிக்கி, புனே மகாராட்டிரா [ 22]
இராணுவப் பொதுப் பள்ளி, திஞ்சான் , திப்ருகார் மாவட்டம் , அசாம்
இராணுவப் பொதுப் பள்ளி, பைசாபாத் , அயோத்தி மாவட்டம் , உத்தரப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, பரித்கோட் , பஞ்சாப்
இராணுவப் பொதுப் பள்ளி, பசில்கா , பஞ்சாப்
இராணுவப் பொதுப் பள்ளி, ஃபிரோஸ்பூர் , பஞ்சாப்
இராணுவப் பொதுப் பள்ளி, கேங்டாக் , சிக்கிம்
இராணுவப் பொதுப் பள்ளி, ஹிசார் , அரியானா
இராணுவப் பொதுப் பள்ளி, ஜபல்பூர் , மத்தியப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, ஜான்சி , மத்தியப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, ஜோத்பூர் , இராஜஸ்தான்
இராணுவப் பொதுப் பள்ளி, ஜோர்ஹாட் , அசாம் [ 23]
இராணுவப் பொதுப் பள்ளி, கலுச்சக் சம்பா மாவட்டம் , ஜம்மு காஷ்மீர்
இராணுவப் பொதுப் பள்ளி, காம்ட்டி , நாக்பூர் மாவட்டம் , மகாராட்டிரா [ 24]
இராணுவப் பொதுப் பள்ளி, காமராஜர் சாலை, கொடுங்கையூர் , தமிழ்நாடு
இராணுவப் பொதுப் பள்ளி, காசிபூர் , உத்தராகண்ட்
இராணுவப் பொதுப் பள்ளி, கட்கி , புனே , மகாராட்டிரா [ 25]
இராணுவப் பொதுப் பள்ளி, கொல்கத்தா , மேற்கு வங்காளம்
இராணுவப் பொதுப் பள்ளி, சிறீ கங்காநகர் , இராஜஸ்தான்
இராணுவப் பொதுப் பள்ளி, லான்ஸ்டவுன், பௌரி கர்வால் மாவட்டம் , உத்தராகண்ட்
இராணுவப் பொதுப் பள்ளி, நேரு சாலை, லக்னோ , உத்தரப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, லால் பகதூர் சாஸ்திரி சதுக்கம், லக்னோ , உத்தரப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, எஸ் பி சதுக்கம், லக்னோ , உத்தரப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, மமூன் கண்டோன்மென்ட், பதான்கோட் , பஞ்சாப்
இராணுவப் பொதுப் பள்ளி, மதுரா கண்டோன்மென்ட், உத்தரப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, மீரட் கண்டோன்மென்ட், உத்தரப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, மாவ் , இந்தூர் மாவட்டம் , மத்தியப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, மும்பை , மகாராட்டிரா
இராணுவப் பொதுப் பள்ளி, நபா கண்டோன்மென்ட், பாட்டியாலா மாவட்டம் , பஞ்சாப்
இராணுவப் பொதுப் பள்ளி, நகான் கண்டோன்மென்ட், சிர்மௌர் மாவட்டம் , இமாச்சலப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, நம்கூன் கண்டோன்மெண்ட்
இராணுவப் பொதுப் பள்ளி, நரேகி கண்டோன்மென்ட், கவுகாத்தி , அசாம் [ 26]
இராணுவப் பொதுப் பள்ளி, நசிராபாத், அஜ்மீர் , இராஜஸ்தான் [ 27]
இராணுவப் பொதுப் பள்ளி, நொய்டா , உத்தரப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, பானாகர், மேற்கு வர்த்தமான் மாவட்டம் , மேற்கு வங்காளம்
இராணுவப் பொதுப் பள்ளி, பாராசூட் பயிற்சி மையம், கர்நாடகா
இராணுவப் பொதுப் பள்ளி, பாட்டியாலா , பஞ்சாப்
இராணுவப் பொதுப் பள்ளி, பதான்கோட் , பஞ்சாப்
இராணுவப் பொதுப் பள்ளி, புனே , மகாராட்டிரா
இராணுவப் பொதுப் பள்ளி, ரகபாகர், திமாப்பூர் , நாகாலாந்து
இராணுவப் பொதுப் பள்ளி, ரூர்க்கி , உத்தராகண்ட்
இராணுவப் பொதுப் பள்ளி, சாகர், சாகர் மாவட்டம் , மத்தியப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, சங்கர் விகார், தெற்கு தில்லி மாவட்டம் , [ 28]
இராணுவப் பொதுப் பள்ளி, சில்லாங் , மேகாலயா
இராணுவப் பொதுப் பள்ளி, சூரத்கர் , கங்காநகர் மாவட்டம் , இராஜஸ்தான்
இராணுவப் பொதுப் பள்ளி, தெங்கா பள்ளத்தாக்கு, மேற்கு காமெங் மாவட்டம் , அருணாச்சலப் பிரதேசம் [ 29]
இராணுவப் பொதுப் பள்ளி, தேஜ்பூர் , அசாம்
இராணுவப் பொதுப் பள்ளி, திப்ரி, குர்தாஸ்பூர் , பஞ்சாப் [ 30]
இராணுவப் பொதுப் பள்ளி, திருவனந்தபுரம் , கேரளா [ 31]
இராணுவப் பொதுப் பள்ளி, உதம்பூர் , ஜம்மு காஷ்மீர் [ 32]
இராணுவப் பொதுப் பள்ளி, உம்ரோய், ரி-போய் மாவட்டம் , மேகாலயா
இராணுவப் பொதுப் பள்ளி, வாரணாசி , உத்தரப் பிரதேசம் [ 33]
இராணுவப் பொதுப் பள்ளி, யோல், காங்ரா மாவட்டம் , இமாச்சலப் பிரதேசம்
இராணுவப் பொதுப் பள்ளி, பிதௌரகட் , உத்தராகண்ட்
இராணுவப் பொதுப் பள்ளி, ரக்முத்தி, சம்பா மாவட்டம் , ஜம்மு காஷ்மீர் [ 34]
இராணுவப் பொதுப் பள்ளி, கலுசாக், ஜம்மு மாவட்டம் , ஜம்மு காஷ்மீர் [ 35]
இராணுவப் பொதுப் பள்ளி, முத்தி கண்டோன்மென்ட், ஜம்மு மாவட்டம் , ஜம்மு காஷ்மீர் [ 36]
இராணுவப் பொதுப் பள்ளி, ரத்னுசாக், ஜம்மு காஷ்மீர்
இராணுவப் பொதுப் பள்ளி, அக்னூர் , ஜம்மு காஷ்மீர்
இராணுவப் பொதுப் பள்ளி, சஞ்சுவான், ஜம்மு காஷ்மீர்
இராணுவப் பொதுப் பள்ளி, மீரான் சாகிப், ஜம்மு காஷ்மீர்
இராணுவப் பொதுப் பள்ளி, தார் சாலை, உதம்பூர் , ஜம்மு காஷ்மீர்
இராணுவப் பொதுப் பள்ளி, சிறிநகர் , ஜம்மு காஷ்மீர்
இராணுவப் பொதுப் பள்ளி, சம்பா , ஜம்மு காஷ்மீர்
இராணுவப் பொதுப் பள்ளி, ஜெய்ப்பூர் , இராஜஸ்தான் [ 37]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
↑ "AWES : A Historical Overview" . Retrieved 2020-08-24 .
↑ About us பரணிடப்பட்டது 28 சூலை 2013 at the வந்தவழி இயந்திரம் AWES
↑ Army Goodwill school, potha
↑ Army Public School, Agartala
↑ Army Public School, Agra
↑ "Army Public School, Ahmedabad Cantt" . Archived from the original on 2020-09-30. Retrieved 2020-10-07 .
↑ Army Public School, Ahmednagar
↑ "Army Public School, Ambala" . Archived from the original on 2020-10-31. Retrieved 2020-10-10 .
↑ Army Public School,பல்லியங்குகே
↑ "Army Public School, Bareily" . Archived from the original on 2020-10-14. Retrieved 2020-10-10 .
↑ Army Public School Barrackpore
↑ [http://www.apsbasistha.org Army Public School Basistha,
Guwahati]
↑ Army Public School Beas, Kapurthala
↑ Army Public School, BENGDUBI
↑ Army Public School, Bhopal
↑ "Army Public School, Bhuj" . Archived from the original on 2020-10-10. Retrieved 2020-10-07 .
↑ Army Public School, Chennai
↑ Army Public School Damana
↑ Army Public School, Delhi Cantonment
↑ Army Public School, Dhaula Kuan
↑ Army Public School, Dhrangadhra
↑ Dighi Millitary Public School, Pune
↑ Army Public School, Jorhat
↑ Army Public School, Kamptee
↑ கட்கி இராணுவப் பொதுப் பள்ளி
↑ Army public School, Narangi
↑ Army Public School, Nasirabad
↑ "Army Public School, Shankar Vihar" . Archived from the original on 2020-10-12. Retrieved 2020-10-07 .
↑ Army Public School, Tenga Valley
↑ ARMY PUBLIC SCHOOL Tibri, Gurdaspur
↑ Army Public School, Trivnadram
↑ Army Public School, udampur
↑ "Army Public School, Varanashi" . Archived from the original on 2020-10-12. Retrieved 2020-10-10 .
↑ "Army Public School Rakhmuthi" . Archived from the original on 2020-09-27. Retrieved 2020-10-07 .
↑ Army Public School, Kaluchak, Jammu
↑ "Army Public School, Muthi Cantonment" . Archived from the original on 2020-10-22. Retrieved 2020-10-10 .
↑ "Army Public School, Jaipur" . Archived from the original on 2020-10-19. Retrieved 2020-10-10 .
வெளி இணைப்புகள்