காங்ரா மாவட்டம்
காங்ரா இமாசலப் பிரதேசத்தின் மிக அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம்.[3] . தர்மசாலா இந்த மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி காங்ரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,507,223 .[3] இது தோராயமாக காபோன் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[4] அல்லது ஐக்கிய அமெரிக்கா மாநிலமான ஹவாயின் மக்கட்தொகைக்கு சமமானது.[5] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 331வது இடத்தில் உள்ளது.[3] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி263 inhabitants per square kilometre (680/sq mi) .[3] மேலும் காங்ரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.56%.[3] காங்ராவின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர்.[3] மேலும் காங்ராவின் கல்வியறிவு விகிதம் 86.49%.[3] இந்த மாவட்டத்தின் பூர்விக குடிமக்கள் காங்ரி மக்கள் ஆவர். அவர்களின் மொழி பஞ்சாபி மொழியை போலவே உள்ள காங்ரி மொழியாகும். இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இந்துக்கள், ஆனாலும் புத்த மதத்தைச் சார்ந்த திபெத்திய மக்களும் சமீபத்தில் குடியேறியுள்ளனர். உட்பிரிவுகள்இந்த மாவட்டத்தில் கீழ்க்காணும் வட்டங்கள் உள்ளன.[6]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia