இராமாயணம் (திரைப்படம்)

பால இராமாயணம்
இயக்கம்குணசேகர்
தயாரிப்புஎம். எஸ். ரெட்டி
கதைஎம். எஸ். ரெட்டி
புஜங்கராய சர்மா
எம். வி. எஸ். ஹனுமந்திர ராவ் (வசனம்)
இசைமதகவபெடி சுரேஷ்
எல். வைத்தியநாதன் (பின்னணி இசை)
நடிப்புஜூனியர் என்டிஆர்
சிமிதா மாதவ்
ஸ்வாதிக் குமார்
நாராயணம் நிகில்
ஒளிப்பதிவுசேகர் வி. ஜோசப்
படத்தொகுப்புஎ. சிறீகர் பிரசாத்
வெளியீடு1996
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

பால இராமாயணம் 1996ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை குணசேகர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு எம். எஸ். ரெட்டி தயாரிப்பாளராவார். இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் கடவுள் இராமனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு சிறந்த குழந்தை திரைப்படத்திற்கான விருது கிடைத்தது.[1]

இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக 3,000 சிறுவ சிறுமிகளை ஐதராபாத்து (இந்தியா) மற்றும் ஐதராபாத்து (இந்தியா) பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுத்தார்கள்.

கதை

இந்து சமய கடவுளான திருமால் இராமராக பிறந்து இராவணன் என்ற அசுரனை எதிர்ப்பதை கதைகளமாகக் கொண்டது.

விருதுகள்

Year Nominated work Award Result
1996 குணசேகரன்[2] சிறந்த குழந்தை திரைப்படத்திற்கான தேசிய விருது வெற்றி

ஆதாரங்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-13. Retrieved 2016-07-07. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-09-28. Retrieved 2016-07-07.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya