நராந்தகன் - தேவாந்தகன்

இராவணனின் இரட்டை மகன்களில் ஒருவரான தேவாந்தகனைக் கொல்லும் அங்கதன்
இராவணனின் இரட்டை மகன்களில் ஒருவரான நராந்தகனைக் கொல்லும் அங்கதன்


நராந்தகன் மற்றும் தேவாந்தகன், (Narantaka-Devantaka) இராமாயணக் காவியம் கூறும் இராவணனின் ஏழு மகன்களில் இரட்டையர் ஆவார்கள்.

இராம-இராவணப் போரில், இரட்டைப்பிறவிகளான நரந்தாகனையும், தேவாந்தகனையும் வானர இளவரசனான அங்கதன் கொல்கிறார்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya