இலங்கையின் 15-வது நாடாளுமன்றம்
இலங்கையின் 15-வது நாடாளுமன்றம் (15th Parliament of Sri Lanka ) அல்லது இலங்கைக் குடியரசின் 8-வது நாடாளுமன்றம் என்பது 2015 ஆகத்து 17 இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி அமைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் ஆகும். இதன் முதலாவது அமர்வு 2015 செப்டம்பர் 1 இடம்பெற்றது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முதலாவது அமர்வில் இருந்து நான்கரை முதல் ஐந்து ஆண்டுகளாகும்.
தேர்தல்
தேதல் தொகுதிகளில் வெற்றியாளர்கள். ஐதேமு ஐமசுகூ ததேகூ
15-வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 2015 ஆகத்து 17 இல் நடைபெற்றது.[ 1] [ 2] [ 3] [ 4] ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி (ஐதேமு) 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆனாலும் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.[ 5] ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) 95 இடங்களைக் கைப்பற்றியது.[ 5] [ 6] இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) 16 டங்களைக் கைப்பற்றியது.[ 5] ஏனைய எட்டு இடங்களையும் மக்கள் விடுதலை முன்னணி (6), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (1), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (1) எனப் பெற்றன.[ 7]
முடிவுகள்
[உரை ] – [தொகு ] 2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
கூட்டணிகளும் கட்சிகளும்
வாக்குகள்
%
இருக்கைகள்
மாவட்டம்
தேசியப் பட்டியல்
மொத்தம்
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி [ 8]
5,098,916
45.66%
93
13
106
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
4,732,664
42.38%
83
12
95
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ 14]
515,963
4.62%
14
2
16
மக்கள் விடுதலை முன்னணி
543,944
4.87%
4
2
6
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு [ 10]
44,193
0.40%
1
0
1
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
33,481
0.30%
1
0
1
சுயேட்சைகள்
42,828
0.38%
0
0
0
அகில இலங்கை மக்கள் காங்கிரசு [ 9]
33,102
0.30%
0
0
0
சனநாயகக் கட்சி
28,587
0.26%
0
0
0
பௌத்த மக்கள் முன்னணி
20,377
0.18%
0
0
0
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி [ 15]
18,644
0.17%
0
0
0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் [ 11]
17,107
0.15%
0
0
0
முன்னிலை சோசலிசக் கட்சி
7,349
0.07%
0
0
0
ஐக்கிய மக்கள் கட்சி
5,353
0.05%
0
0
0
ஏனையோர்
24,467
0.22%
0
0
0
தகுதியான வாக்குகள்
11,166,975
100.00%
196
29
225
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
517,123
மொத்த வாக்குகள்
11,684,098
பதிவு செய்த வாக்காளர்கள்
15,044,490
வாக்குவீதம்
77.66%
மேற்கோள்கள்
↑ "Part I : Section (I) — General Proclamations & C., by the President A PROCLAMATION BY HIS EXCELLENCY THE PRESIDENT OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA" . இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1920/38 . 26 June 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jun/1920_38/1920_38%20E.pdf . பார்த்த நாள்: 2015-08-21 .
↑ "Sri Lanka's president dissolves parliament" . BBC News . 26 June 2015. https://www.bbc.co.uk/news/world-asia-33292592 .
↑ Ramakrishnan, T. (26 June 2015). "Sri Lankan Parliament dissolved" . தி இந்து . http://www.thehindu.com/news/international/south-asia/sri-lankan-parliament-dissolved/article7358638.ece .
↑ "Sri Lanka's President Maithripala Sirisena dissolves parliament" . Times of Oman . Agence France-Presse. 26 June 2015 இம் மூலத்தில் இருந்து 18 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181118113819/https://timesofoman.com/article/60705/World/Asia/Sri-Lanka-President-Maithripala-Sirisena-dismisses-parliament-snap-elections-likely-on-August-17 .
↑ 5.0 5.1 5.2 "Bonus seats: UNP 13, UPFA 12" . Daily Mirror . 18 August 2015. http://www.dailymirror.lk/83911/bonus-seats-unp-13-upfa-12 .
↑ "Sri Lanka elections: UNP victory as Rajapaksa faces setback" . BBC News . 18 August 2015. https://www.bbc.co.uk/news/world-asia-33970289 .
↑ Ramakrishnan, T. (18 August 2015). "UNP set to form next government" . தி இந்து . http://www.thehindu.com/news/international/sri-lanka-parliamentary-election-rajapaksa-concedes-defeat/article7552952.ece .
↑ ந.ஐ.தே.மு ஐதேகவின் சின்னத்திலும் கட்சியிலும் போட்டியிட்டது.
↑ 9.0 9.1 அ.இ.ம.கா அம்பாறையில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் ந.ஐ.தே.முயில் போட்டியிட்டது.
↑ 10.0 10.1 முகா மட்டக்களப்பு , வன்னி மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐதேகவிலும் போட்டியிட்டது.
↑ 11.0 11.1 இதொகா பதுளை , கண்டி , கேகாலை மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
↑ பிரஜைகள் முன்னணி நுவரெலியா , வன்னி ஆகியவற்றில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
↑ லிக கொழும்பு , காலி , குருநாகல் , மாத்தறை மாவட்டங்களில் தனித்தும் ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.
↑ ததேகூ இதகயின் சின்னத்தில் போட்டியிட்டது.
↑ ததேமமு அஇதகா கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது.
மூலங்கள்