இளையான்குடி சட்டமன்றத் தொகுதி

இளையான்குடி
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மக்களவைத் தொகுதிசிவகங்கை
நிறுவப்பட்டது1967
நீக்கப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்1,45,800 (2006)
ஒதுக்கீடுபொது

இளையான்குடி சட்டமன்றத் தொகுதி சிவகங்கை மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 இராஜ கண்ணப்பன் திமுக 52.28
2001 வி. டி. நடராஜன் அதிமுக 47.86
1996 மு. தமிழ்க்குடிமகன் திமுக 49.37
1991 மா. சா. மா. இராமச்சந்திரன் அதிமுக 61.92
1989 மு. தமிழ்க்குடிமகன் திமுக 45.96
1984 பொ. அன்பழகன் அதிமுக 48.64
1980 செ. சிவசாமி இபொக 46.51
1977 செ. சிவசாமி இபொக 24.22
1971 வீ. மலைக்கண்ணன் திராவிட முன்னேற்றக் கழகம் 60.52
1967 வீ. மலைக்கண்ணன் திராவிட முன்னேற்றக் கழகம் 56.17

மேற்கோள்கள்

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-08-04.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya