கொல்கத்தா வடக்கு மக்களவைத் தொகுதி

கொல்கத்தா வடக்கு
WB-24
மக்களவைத் தொகுதி
Map
கொல்கத்தா வடக்கு மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நிறுவப்பட்டது2009–முதல்
மொத்த வாக்காளர்கள்1,505,356[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கொல்கத்தா வடக்கு மக்களவைத் தொகுதி (Kolkata Uttar Lok Sabha constituency) இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா வடக்குப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது. கொல்கத்தா வடக்கு மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் கொல்கத்தா மாவட்டத்தில் உள்ளன.

சட்டப்பேரவை தொகுதிகள்

மேற்கு வங்காளத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள்-1. கூச் பெஹார், 2. அலிபூர்துவார்ஸ், 3. ஜல்பைகுரி, 4. டார்ஜிலிங், 5. ராய்கஞ்ச், 6. பாலூர்காட், 7. மால்டகா வடக்கு, 8. மால்தகா தெற்கு, 9. ஜான்கிப்பூர், 10. பஹ்ராம்பூர், 11. முர்ஷிதாபாத், 12. கிருஷ்ணநகர், 13. ரணகட், 14. பங்கவன், 15. பராக்பூர், 16. டம் டம், 17. பராசாத், 18. பஷீர்ஹாட், 19. ஜெயநகர், 20. மதுரபூர், 21. டயமண்ட் ஹார்பர், 22. ஜாதவ்பூர், 23. கொல்கத்தா தெற்கு, 24. கொல்கத்தா வடக்கு பிரதேசம், 25. ஹவுரா, 26. உலுபேரியா, 27. சேரம்பூர், 28. ஹோக்லி, 29. அரம்பாக், 30. தம்லுக், 31, காந்தி, 32. கதல், 33. ஜார்கிராம், 34. மெடினிபூர், 35. புருலியா, 36. பாங்குரா, 37. பிஷ்ணுபூர், 38. பர்தமான் புர்பா, 39. பர்தமான் துர்காபூர், 40. அசன்சோல், 41. போல்பூர், 42. பிர்பும்

மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, கொல்கத்தா வடக்கு மக்களவைத் தொகுதி 2009 முதல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]

# பெயர் மாவட்டம் உறுப்பினர் கட்சி
162 சௌரஞ்சி கொல்கத்தா நயனா பந்தோபாத்யாய் அஇதிகா
163 எண்டாலி சுவர்ண கமல் சகா அஇதிகா
164 பேலேகட்டா பரேஷ் பால் அஇதிகா
165 ஜோராசங்கோ விவேக் குப்தா அஇதிகா
166 சியாம்புகூர் சசி பன்ஜா அஇதிகா
167 மணிக்டலா சுப்தி பாண்டே அஇதிகா
168 காசிப்பூர்-பெல்கச்சியா அட்டின் கோஷ் அஇதிகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் உறுப்பினர் கட்சி
2009 சுதீப் பந்தோபாத்யாய் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2014
2019
2024

முந்தைய ஆண்டுகளில் கொல்கத்தாவின் வடக்குப் பகுதிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களுக்கு கல்கத்தா வடகிழக்கு மக்களவைத் தொகுதியையும் கல்கத்தா வடமேற்கு மக்களவைத் தொகுதியையும் பார்க்கவும்.

தேர்தல் முடிவுகள்

2024 பொதுத் தேர்தல்

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கல்கத்தா வடக்கு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு சுதீப் பந்தோபாத்யாய் 454,696 47.44 2.52
பா.ஜ.க தபாசு ராய் 362,136 37.78 Increase1.19
காங்கிரசு பிரதீப் பட்டாச்சார்யா 114,982 12.00 Increase9.26
நோட்டா நோட்டா (இந்தியா) 10,044 1.05 Increase0.34
வாக்கு வித்தியாசம் 92,560 9.62
பதிவான வாக்குகள் 958,433 63.67
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2024" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 2 June 2014.
  2. "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Retrieved 2009-05-27.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2524.htm

வெளி இணைப்புகள்

22°34′22″N 88°21′50″E / 22.5726723°N 88.3638815°E / 22.5726723; 88.3638815

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya