ஆரம்பாக் மக்களவைத் தொகுதி
ஆரம்பாக் மக்களவைத் தொகுதி (Arambagh Lok Sabha constituency ) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையின் 543 தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் ஆரம்பாக் நகரத்தை மையமாகக் கொண்டுள்ளது. ஆரம்பாக் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் ஹூக்லி மாவட்டத்திலும், ஒன்று மேற்கு மேதினிபூர் மாவட்டத்திலும் உள்ளன. 2009ஆம் ஆண்டுக்கு முன்பு இது பொதுத் தொகுதியாக இருந்தது; ஆனால் இப்போது இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்சிகளின் தேர்தல் வெற்றி
கண்ணோட்டம்
1. கூச் பெஹார், 2. அலிபூர்துவார்ஸ், 3. ஜல்பைகுரி, 4. டார்ஜிலிங், 5. ராய்கஞ்ச், 6. பாலூர்காட், 7. மால்டஹா உத்தர, 8. மால்தஹா தக்ஷிண், 9. ஜான்கிப்பூர், 10. பஹ்ராம்பூர், 11. முர்ஷிதாபாத், 12. கிருஷ்ணநகர், 13. ரணகட், 14. பங்கவன், 15. பராக்பூர், 16. டம் டம், 17. பராசாத், 18. பஷீர்ஹாட், 19. ஜெயநகர், 20. மதுரபூர், 21. டயமண்ட் ஹார்பர், 22. ஜாதவ்பூர், 23. கொல்கத்தா தக்ஷிண், 24. கொல்கத்தா உத்தரப் பிரதேசம், 25. ஹவுரா, 26. உலுபேரியா, 27. சேரம்பூர், 28. ஹூக்லி, 29. ஆரம்பாக் , 30. தம்லுக், 31, காந்தி, 32. கதல், 33. ஜார்கிராம், 34. மெடினிபூர், 35. புருலியா, 36. பாங்குரா, 37. பிஷ்ணுபூர், 38. பர்தமான் புர்பா, 39. பர்தமான் துர்காபூர், 40. அசன்சோல், 41. போல்பூர், 42. பிர்பும்
2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமை கட்சியின் (மார்க்சிஸ்ட்) அனில் பாசு 592,502 வாக்குகள் வித்தியாசத்தில் ஆரம்பாக் தொகுதியில் வெற்றி பெற்றார். இது நீண்ட காலமாக நாட்டின் மக்களவைத் தேர்தலில் மிக அதிக பட்ச வெற்றி வித்தியாசமாக இருந்தது.[ 2]
சட்டமன்றத் தொகுதிகள்
மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக 2006ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதி எண் 29 ஆரம்பாக், பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[ 3]
எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்னர், ஆரம்பாக் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது. தாரகேசுவர் (சட்டமன்றத் தொகுதி எண் 185) புர்சுரா (சட்டமன்றத் தொகுதி எண் 192) கானகுல் (ப.இ.) (சட்டமன்றத் தொகுதி எண் 193) ஆரம்பாக் (சட்டமன்றத் தொகுதி எண் 194) கோகாட் (ப.இ.), சட்டமன்றத் தொகுதி எண் 197).[ 4]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024 பொதுத் தேர்தல்
மேலும் காண்க
மேற்கோள்கள்
↑ "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014" . West Bengal . Election Commission of India. Archived from the original on 2 July 2014. Retrieved 2 June 2014 .
↑ "Lok Sabha polls: CPM's Anil Basu holds record for highest victory margin" . The Times of India, 3 April 2014. Retrieved 6 June 2014 .
↑ "Delimitation Commission Order No. 18" (PDF) . Table B – Extent of Parliamentary Constituencies . Government of West Bengal. Archived from the original (PDF) on 19 June 2009. Retrieved 2009-05-27 .
↑ "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF) . Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies . Election Commission of India. Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 2010-10-01 .
↑ "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (PDF) . West Bengal . Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014 .
↑ "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (PDF) . West Bengal . Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014 .
↑ "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (PDF) . West Bengal . Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014 .
↑ "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF) . West Bengal . Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014 .
↑ "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF) . West Bengal . Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014 .
↑ "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF) . West Bengal . Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014 .
↑ "General Elections, 1991 - Constituency Wise Detailed Results" (PDF) . West Bengal . Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014 .
↑ "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (PDF) . West Bengal . Election Commission of India. Retrieved 2 June 2014 .
↑ "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (PDF) . West Bengal . Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014 .
↑ "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (PDF) . West Bengal . Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014 .
↑ "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (PDF) . West Bengal . Election Commission of India. Retrieved 2 June 2014 .
↑ "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF) . West Bengal . Election Commission of India. Retrieved 2 June 2014 .
↑ "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF) . West Bengal . Election Commission of India. Retrieved 19 June 2016 .
↑ 18.0 18.1 "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024 – Parliamentary Constituency 29 - Arambagh (West Bengal)" . Election Commission of India . 4 June 2024.
↑ "Arambagh constituency Lok Sabha Election Results 2024" . Bru Times News (in ஆங்கிலம்).
வெளி இணைப்புகள்
தற்போதைய தொகுதிகள் நீக்கப்பட்ட தொகுதிகள்
22°54′N 87°48′E / 22.9°N 87.8°E / 22.9; 87.8