பாலூர்காட் மக்களவைத் தொகுதி என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தில் உள்ள பாலூர்காட்டை மையமாகக் கொண்டுள்ளது. பலூர்காட் மக்களவைத் தொகுதியின் கீழ் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் தெற்கு தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ளன. மேலும் ஒரு சட்டமன்றத் தொகுதி வடக்கு தினஜ்பூர் மாவட்டத்திலும் உள்ளது. இந்த மக்களவைத் தொகுதி முதலில் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் 2009 முதல் இது ஒரு பொதுத் தொகுதியாக உள்ளது.
சட்டமன்றத் தொகுதிகள்
மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதி எண் 6, பாலூர்காட் மக்களவைத் தொகுதி 2009 முதல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[ 2]
#
சட்டமன்றத் தொகுதி
மாவட்டம்
சட்டமன்ற உறுப்பினர்
கட்சி
36
இட்டஹார்
வடக்கு தினஜ்பூர்
மொசரப் உசைன்
அஇதிகா
37
குஷ்மாண்டி (ப.இ.)
தெற்கு தினஜ்பூர்
ரேகா ராய்
அஇதிகா
38
குமார்கஞ்ச்
தோரப் உசைன் மண்டல்
அஇதிகா
39
பாலூர்காட்
அசோக் லாகிரி
பாஜக
40
தபன் (ப.கு.)
புத்ராய் டுடு
பாஜக
41
கங்காராம்பூர் (ப.இ.)
சத்யேந்திர நாத் ரே
பாஜக
42
அரிராம்பூர்
பிப்லாப் மித்ரா
அஇதிகா
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024 பொதுத் தேர்தல்
குறிப்புகள்
↑ West Dinajpur (1952-62)
↑ does not include postal ballots
மேற்கோள்கள்
மேலும் காண்க
தற்போதைய தொகுதிகள் நீக்கப்பட்ட தொகுதிகள்
25°13′N 88°46′E / 25.22°N 88.77°E / 25.22; 88.77