மேதினிபூர் மக்களவைத் தொகுதி

மேதினிபூர்
WB-34
மக்களவைத் தொகுதி
Map
மேதினிபூர் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்18,11,243[1]
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

மேதினிபூர் மக்களவைத் தொகுதி (முன்னர், மிட்னாபூர் மக்களவைத் தொகுதி) இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் மிட்னாபூரை மையமாகக் கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் 34-ஆவது தொகுதியான மேதினிபூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஆறு, மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலும், ஒன்று கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்திலும் உள்ளன.

சட்டமன்றப் பிரிவுகள்

மேற்கு வங்காளத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் - 1. கூச் பெஹார், 2. அலிப்பூர்துவர்ஸ், 3. ஜல்பைகுரி, 4. டார்ஜிலிங், 5. ராய்கஞ்ச், 6. பாலுர்காட், 7. மால்டா உத்தர், 8. மால்தாஹா தக்ஷின், 9. ஜாங்கிபூர், 10. பஹராம்பூர், 11. முர்ஷிதாபாத், 12. கிருஷ்ணாநகர், 13. ரணகாட், 14. பங்கான், 15. பாரக்பூர், 16. டம் டம், 17. பராசத், 18. பாசிர்ஹாட், 19. ஜெய்நகர், 20. மதுராபூர், 21. டயமண்ட் ஹார்பர், 22. ஜாதவ்பூர், 23. கொல்கத்தா தக்ஷின், 24. கொல்கத்தா உத்தர், 25. ஹவுரா, 26. உலுபெரியா, 27. செராம்பூர், 28. ஹூக்ளி, 29. அரம்பாக், 30. தம்லுக், 31, காந்தி, 32. கட்டல், 33. ஜார்கிராம், 34. மெதினிபூர், 35. புருலியா, 36. பங்குரா, 37. பிஷ்ணுபூர், 38. பர்தமான் பூர்பா, 39. பர்தாமன் துர்காபூர், 40. அசன்சோல், 41. போல்பூர், 42. பிர்பம்

மேற்கு வங்காளத்தில் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின்படி, நாடாளுமன்றத் தொகுதி எண் 34. மேதினிபூர் மக்களவைத் தொகுதி பின்வரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது: [2]

ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
218 ஏக்ரா கிழக்கு மிட்னாபூர் தருண் மைட்டி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
219 தாந்தன் மேற்கு மிட்னாபூர் பிக்ரம் சந்திர பிரதான்
223 கேசியாரி (ப.இ.) பரேஷ் முர்மு
224 கரக்பூர் சதார் ஹிரான் சாட்டர்ஜி பாரதிய ஜனதா கட்சி
225 நாராயண்கர் சுர்ஜா காந்தா அட்டா அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
228 கரக்பூர் தினென் ராய்
236 மெதினிபூர் சுஜோய் அசுரா

எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, மிட்னாபூர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டிருந்தது: [3] பதாசுபூர் (சட்டமன்றத் தொகுதி எண். 215), மிட்னாபூர் (சட்டமன்றத் தொகுதி எண். 223), கரக்பூர் சதர் (சட்டமன்றத் தொகுதி எண். 224), கரக்பூர் கிராமப்புறம் (சட்டமன்றத் தொகுதி எண். 225), கேசியாரி (சட்டமன்றத் தொகுதி எண். 226), நாராயண்காட்ர் (சட்டமன்றத் தொகுதி எண். 227), தாந்தன் (சட்டமன்றத் தொகுதி எண். 228)

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மக்களவை காலம் மக்களவை உறுப்பினர் கட்சி
முதலாவது 1952-57 துடு பாரத் லால் இந்திய தேசிய காங்கிரசு[4]
துர்கா சரண் பானர்ச்சி
1952-57^ சுபோத் சந்திர ஹன்ஸ்டா[5] பாரதீய ஜன சங்கம்[4]
தொகுதியின் பெயர் மிட்னாபூர்-ஜார்கிராமிலிருந்து மிட்னாபூர் என மாற்றப்பட்டது
இரண்டாவது 1957-62 நரசிங்க மல்ல உகல் சண்ட தேப்[6] இந்திய தேசிய காங்கிரசு
சுபோத் ஹன்ஸ்தா[6]
மூன்றாவது 1962-67 கோபிந்த குமார் சிங்கு[7]
நான்காவது 1967-69 சசீந்திர நாத் மைதி வங்காள காங்கிரசு[8]
1969-71^ வே. கி. கிருஷ்ண மேனன்
ஐந்தாவது 1971-77 சுபோத் சந்திர ஹன்ஸ்டா இந்திய தேசிய காங்கிரசு[9]
ஆறாவது 1977-80 சுதிர் குமார் கோசல் ஜனதா கட்சி[10]
ஏழாவது 1980-84 நாராயண் சௌபே இந்தியப் பொதுவுடமைக் கட்சி[11][12]
எட்டாவது 1984-89
ஒன்பதாவது 1989-91 இந்திரஜித் குப்தா[13][14][15][16][17]
பத்தாவது 1991-96
பதினொராவது 1996-98
பன்னிரண்டாவது 1998-99
பதின்மூன்றாவது 1999-01
2001-04^ பிரபோத் பாண்டா[18][19]
பதினான்காவது 2004-09
தொகுதியின் பெயர் மிட்னாபூரில் இருந்து மேதினிபூர் என மாற்றப்பட்டது
பதினைந்தாவது 2009-14 பிரபோத் பாண்டா[20] இந்தியப் பொதுவுடமைக் கட்சி
16வது 2014-2019 சந்தியா ராய் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[21]
17வது 2019-2024 திலீப் கோசு பாரதிய ஜனதா கட்சி[22]
18வது 2024-பதவியில் ஜூன் மாலியா அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

^இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: மேதினிபூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு ஜூன் மாலியா 7,02,192 47.40 Increase5.09
பா.ஜ.க அக்னிமித்ர பால் 675,001 45.56 3.06
இந்திய கம்யூனிஸ்ட் பிப்லாப் பட்டா 57,785 3.90 0.52
நோட்டா நோட்டா 12,424 0.84 0.21
வாக்கு வித்தியாசம் 27,191 1.84 4.47
பதிவான வாக்குகள் 14,81,563 81.80 2.44
திரிணாமுல் காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேற்கோள்கள்

  1. https://elections24.eci.gov.in/docs/grfYnWoV4R.pdf Error in Webarchive template: Empty url. [bare URL PDF]
  2. "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Retrieved 2009-05-27.
  3. "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies. Election Commission of India. Retrieved 2010-10-01.
  4. 4.0 4.1 "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 8 October 2014. Retrieved 2 June 2014.
  5. "1951 India General (1st Lok Sabha) Elections Results".
  6. 6.0 6.1 "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Retrieved 2 June 2014.
  7. "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Retrieved 2 June 2014.
  8. "Members Biographical Sketches, Fourth Lok Sabha" (PDF). West Bengal. Election Commission. Archived from the original on 18 July 2014. Retrieved 2 June 2014.
  9. "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
  10. "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
  11. "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
  12. "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
  13. "General Elections, 1989 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
  14. "General Elections, 1991 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
  15. "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 2 June 2014.
  16. "General Elections, 1998 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
  17. "General Elections, 1999 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
  18. "Medinipur Parliamentary Constituency - Map and Electoral Results". List of winning MP and Runner-up from 1957 to till date from Medinipur Parliamentary Constituency. Maps of India. Retrieved 2 June 2014.
  19. "General Elections, 2004 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 2 June 2014.
  20. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 2 June 2014.
  21. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 19 June 2016.
  22. "General Elections 2019 - Constituency Wise Detailed Results". West Bengal. Election Commission of India. Archived from the original on 22 June 2019. Retrieved 26 May 2019.

வெளியிணைப்புகள்

22°24′N 87°18′E / 22.4°N 87.3°E / 22.4; 87.3

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya