ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதி
ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதி (Jangipur Lok Sabha constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகும். எண். 9 ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ளன. சட்டமன்றத் தொகுதிகள்மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, நாடாளுமன்றத் தொகுதியான ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதி 2009 முதல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]
2004ஆம் ஆண்டில் ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது. பாரக்கா (சட்டமன்ற தொகுதி எண் 50) அவுரங்காபாத் (சட்டமன்ற தொகுதி எண் 51) சுட்டி (சட்டமன்ற தொகுதி எண் 52) சாகர்திகி (ப.இ.)(சட்டமன்ற தொகுதி எண் 53) ஜாங்கிபூர் (சட்டமன்ற தொகுதி எண் 54) நபாகிராம் (சட்டமன்ற தொகுதி எண் 66).[4] நாடாளுமன்ற உறுப்பினர்கள்
^ இடைத் தேர்தல் தேர்தல் முடிவுகள்2024 பொதுத் தேர்தல்
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia