கிழக்கு வர்த்தமான் மக்களவைத் தொகுதி
கிழக்கு வர்த்தமான் அல்லது பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதி (Bardhaman Purba Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் எண் 38. பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ளன. இந்தத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக, பர்த்வான் மக்களவைத் தொகுதி, கட்வா மக்களவைத் தொகுதி மற்றும் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி ஆகியவை 2009 முதல் நீக்கப்பட்டு புதிய தொகுதிகளாக பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதியும் பர்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதியும் உருவாக்கப்பட்டன.[2] சட்டமன்றப் பிரிவுகள்![]() பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதி (நாடாளுமன்றத் தொகுதி எண் 38) பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[2]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
முந்தைய ஆண்டுகளில் இந்தப் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பர்த்வான் மக்களவைத் தொகுதியினையும் கட்வா மக்களவைத் தொகுதியினையும் பார்க்கவும். தேர்தல் முடிவுகள்2024
2019
மேலும் காண்கமேற்கோள்கள்
வார்ப்புரு:Purba Bardhaman topics23°12′N 87°54′E / 23.2°N 87.9°E |
Portal di Ensiklopedia Dunia