கோணம்பட்டி, அரூர் வட்டம்

கோணம்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
636 903

கோணம்பட்டி (Konampatty) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°03'34.0"N 78°30'37.5"E[1] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 221 வீடுகளும் 843 மக்களும் வாழ்கின்றனா். இதில் 430 ஆண்களும், 413 பெண்களும் என்றும் அடங்குவர். கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 48.1 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

  1. https://www.google.co.in/maps/place/12%C2%B003%2734.0%22N+78%C2%B030%2737.5%22E/@12.0594502,78.5082373,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.059445!4d78.510426
  2. "Konampatty Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2022-09-25.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya