பாவ மன்னிப்பு 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் , சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
பாடல்கள்
பாவ மன்னிப்பு இசை
வெளியீடு 1961
நீளம் 34 :51 இசைத் தயாரிப்பாளர் விசுவநாதன் - இராமமூர்த்தி
எண்
பாடல்
பாடகர்(கள்)
பாடலாசிரியர்
காலம் (நி:நொ)
1
அத்தான் என்னத்தான்
பி. சுசீலா
கண்ணதாசன்
04:38
பாடல் காட்சியில் நடித்தவர்கள்
சாவித்திரி , தேவிகா
2
எல்லோரும் கொண்டாடுவோம்
டி. எம். சௌந்தரராஜன் , நாகூர் அனிபா
04:44
பாடல் காட்சியில் நடித்தவர்கள்
சிவாஜி கணேசன் , சித்தூர் வி. நாகையா , ஜெமினி கணேசன் , சாவித்திரி , எஸ். வி. சுப்பையா , தேவிகா
3
காலங்களில் அவள் வசந்தம்
பி. பி. ஸ்ரீனிவாஸ்
03:10
பாடல் காட்சியில் நடித்தவர்கள்
ஜெமினி கணேசன் , சாவித்திரி
4
பாலிருக்கும் பழமிருக்கும்
பி. சுசீலா , எம். எஸ். விசுவநாதன்
03:27
பாடல் காட்சியில் நடித்தவர்கள்
தேவிகா , சிவாஜி கணேசன்
5
சாய வீதி
டி. எம். சௌந்தரராஜன் , கே. ஜமுனா ராணி , எல். ஆர். ஈசுவரி
03:57
6
சிலர் அழுவர் சிலர் சிரிப்பர்
டி. எம். சௌந்தரராஜன்
05:24
பாடல் காட்சியில் நடித்தவர்கள்
சிவாஜி கணேசன் , எம். வி. ராஜம்மா
7
வந்த நாள் முதல்
டி. எம். சௌந்தரராஜன்
04:57
பாடல் காட்சியில் நடித்தவர்கள்
சிவாஜி கணேசன் , சாவித்திரி , டி. எஸ். பாலையா .
8
வந்த நாள் முதல் (Pathos)
டி. எம். சௌந்தரராஜன் , ஜி. கே. வெங்கடேஷ்
04:54
உசாத்துணை
வெளி இணைப்புகள்
1950களில் 1960களில் 1970களில்
முக்கிய நபர்கள் தயாரித்த திரைப்படங்கள்
1930 களில்
1940 களில்
1950 களில்
ஜீவிதம் (1950) (தெலுங்கு)
ஓர் இரவு (1951)
பஹார் (1951) (இந்தி)
பராசக்தி (1952)
குணசாகரி (1953) (கன்னடம்)
சத்யசோதனை (1953)
லட்கி (1953) (இந்தி)
ஜாதக பல (1953) (கன்னடம்)
ஜாதகம் (1953)
அந்த நாள் (1954)
பெதர கண்ணப்பா (1954) (கன்னடம்)
ஸ்ரீ காளஹஸ்தி மகாத்மியம் (1954) (தெலுங்கு)
பெண் (1954)
சங்கம் (1954) (தெலுங்கு)
ஷிவ் பக்தா (1955) (இந்தி)
செல்லப்பிள்ளை (1955)
வடினா (1955) (தெலுங்கு)
ஆதர்ச சதி (1955) (கன்னடம்)
டாக்டர் (1956) (சிங்களம்)
நகுல சவித்தி (1956) (தெலுங்கு)
நாக தேவதை (1956)
பாய் பாய் (1956) (இந்தி)
சதாரம்மா (1956) (கன்னடம்)
குலதெய்வம் (1956)
சோரி சோரி (1956) (இந்தி)
மிஸ் மேரி (1957) (இந்தி)
ஹம் பஞ்சி ஏக் தால்கே (1957) (இந்தி)
பாபி (1957) (இந்தி)
பூ கைலாஸ் (1958) (தெலுங்கு)
பூ கைலாஸ் (1958) (கன்னடம்)
பக்த ராவணா (1958)
ரத்ன தீபம் (1958)
மாமியார் மெச்சின மருமகள் (1959)
சகோதரி (1959)
பாப் பேடே (1959) (இந்தி)
1960 களில்
1970 களில்
1980 களில்
1990 களில்
2000 களில்
2010's