சேலம் மாவட்ட பேரூராட்சிகள் பட்டியல்

சேலம் மாவட்ட பேரூராட்சிகள் - தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் 33 பேரூராட்சிகள் இருந்தன. [1]அவற்றுள் இடங்கணசாலை பேரூராட்சி, தாரமங்கலம் பேரூராட்சி ஆகியவை 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன.[2][3]

மேற்கோள்கள்

  1. சேலம் மாவட்ட பேரூராட்சிகள் (Town Pachayat)
  2. kumbakonam corporaon and 19 muniicipalites
  3. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya